மிரட்டல் நடிகைக்கு கொரோனா உறுதி.. குடும்பத்துக்கும் வைரஸ் பரவல்..

by Chandru, Sep 3, 2020, 19:48 PM IST

இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் வினய் நடித்த மிரட்டல் படம் மூலம் தமிழ் திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஷர்மிளா மண்ட்ரே. இவர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் அங்குள்ள முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.
ஷர்மிளா மாண்ட்ரே கன்னடத்தில் தயாரிப்பாள ராகவும் இருக்கிறார். தற்போது ஸ்ரேயா நடித்துள்ள சண்டக்காரி படத்தையும் இவர் தயாரித்துள்ளார்.


ஷர்மிளா மாண்ட்ரே மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட் டுள்ளது. இதையடுத்து அவர்கள் தங்க ளைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதாக ஷர்மிளா தெரிவித்திருக் கிறார்.


இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியது:
அனைவருக்கும் வணக்கம், நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் COVID-19 க்கு லேசான அறிகுறிகளுடன் சோதிக் கப்பட்டோம், எனவே வீட்டில் தனிமை யில் இருக்கிறேன்.
நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு, எனது மருத்துவரின் ஆலோச னையின்படி பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை பெறுகிறேன்.
இவ்வாறு ஷர்மிளா தெரிவித்திருக் கிறார்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை