washington-sundar-shardul-takur-frustrate-aussies-create-new-record-for-india-in-brisbane

நெட் பவுலர்களின் பேட்டிங் சரவெடி வாஷிங்டன் சுந்தர், தாக்கூர் படைத்த சாதனைகள் என்னென்ன?

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வலை பயிற்சியில் பந்து வீசுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் வாஷிங்டன் சுந்தரும், ஷார்துல் தாக்கூரும்.

Jan 17, 2021, 17:31 PM IST

india-all-out-for-336-trail-by-33-runs

இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர் அபாரம்

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா தன்னுடைய முதல் இன்னிங்சில் 336 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வாஷிங்டன் சுந்தரும், ஷார்துல் தாக்கூரும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர்.

Jan 17, 2021, 13:00 PM IST

washington-sundar-shardul-thakur-create-record

7வது விக்கெட்டில் சாதனை படைத்த வாஷிங்டன் சுந்தர், தாக்கூர் சரிவிலிருந்து மீளும் இந்தியா

முதல் இன்னிங்சில் அனைத்து முக்கிய வீரர்களும் ஆட்டமிழந்த நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியாவை பந்து வீச்சாளர்களும், புதுமுக வீரர்களுமான வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷார்துல் தாக்கூர் இருவரும் சரிவிலிருந்து மீட்டனர்.

Jan 17, 2021, 11:55 AM IST

india-201-6-trail-by-168-runs

பிரிஸ்பேன் டெஸ்டில் தடுமாறும் இந்தியா முக்கிய விக்கெட்டுகள் சாய்ந்தன

பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரகானே, புஜாரா, மாயங்க் அகர்வால், ரிஷப் பந்த் உள்பட முக்கிய வீரர்கள் இன்று ஆட்டமிழந்தனர்.

Jan 17, 2021, 12:05 PM IST

actor-sathish-talks-about-cricketer-natarajan

கல்லூரி விடுதியில் இனி நடராஜன் படம் தான்: நடிகர் சதீஷ் டுவிட்டரில் பெருமிதம்.!!!

இந்நிலையில் பிரபல தமிழ் திரை நகைச்சுவை நடிகர் சதீஷ் வாழ்த்தியுள்ளார்.

Jan 12, 2021, 21:07 PM IST


twitter-lashes-out-at-steve-smith-once-again

டெஸ்ட் போட்டியில் மட்டமாக நடத்த ஸ்மித்... பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்!

டைத்த கேப்பில் உள்ளே நின்ற ஆஸிதிரேலிய வீரர் ஷ்டிவ் ஸ்மித், தன் காலால் ரிஷப்பின் அடையாளத்தை மாற்றினார்.

Jan 11, 2021, 20:53 PM IST

ashwin-wife-shares-yesterday-situation

காலையில் ஷூ லேஸை கூட கட்ட முடியாமல் இருந்தார்.. ப்ரீத்தி அஷ்வின் டுவிட்டரில் உருக்கம்!

போட்டியின் 2வது இன்னிங்ஸில் 128 பந்துகளுக்கு 39 ரன்கள் அஷ்வின் எடுத்தார்.

Jan 11, 2021, 20:43 PM IST

have-faced-racism-in-sydney-earlier-says-ashwin

இனவெறி விமர்சனம் சிட்னியில் இது வழக்கமான ஒன்று தான் எனக்கும் அனுபவம் உண்டு அஷ்வின் கூறுகிறார்

இனவெறி விமர்சனம் சிட்னி மைதானத்தில் எப்போதும் நடைபெறும் ஒன்று தான். எனக்கும் இது போன்ற அனுபவங்கள் பல முறை நடந்துள்ளன என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கூறியுள்ளார்.

Jan 10, 2021, 17:07 PM IST

sydney-test-india-98-2-need-309-runs-to-win

இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் வெற்றி பெற இன்னும் 309 ரன்கள் தேவை

இந்தியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் இன்று ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.

Jan 10, 2021, 14:00 PM IST

six-australian-fans-removed-from-sydney-cricket-ground-stands-after-siraj-alerts-umpires-to-alleged-abuse

சிராஜுக்கு எதிராக இன்றும் இனவெறி தாக்குதல் 6 ஆஸ்திரேலிய ரசிகர்கள் வெளியேற்றம்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு எதிராக இன்றும் சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

Jan 10, 2021, 12:30 PM IST