சாய்பாபா கோவிலுக்கு ரூ.1 லட்சம்: பிச்சைக்காரர் கொடுத்த நன்கொடை

Advertisement

ஆந்திர மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக பிச்சைக்காரர் வழங்கியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம், விஜயவாடா முத்தியால்பாடு என்ற பகுதியில் சீரடி சாய்பாபா மந்திரம் என்ற கோவில் உள்ளது. சாய்பாபா மகாசமாதி ஆடைந்து 100 ஆண்டுகள் ஆனதை அடுத்து, வரும் 26ம் தேதி அன்று 1 லட்சம் இளநீர் அபிஷேகம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாய்பாபா கோவில் வாசலில் பிச்சை எடுத்து வரும் யாகிரெட்டி என்பவர் அக்கோவில் நிர்வாகத்திடம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் நன்கொடை அளித்துள்ளார். இது அனைவரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சாய்பாபாவால் தான் எனக்கு இவ்வளவு பணம் கிடைக்கிறது. அந்த பணத்தை சாய்பாபாவுக்காக செலவு செய்கிறேன் என்றார் யாகிரெட்டி.

Advertisement
மேலும் செய்திகள்
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
alya-manasa-dances-with-vj-prathu-for-top-tucker-song-raja-rani-2
நடிகை ஆல்யா மானசா டாப் டக்கர் டான்ஸ்!
actress-becomes-addict-to-smoking-in-bigg-boss
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன்…! பிரபல நடிகை பகீர்
vikram-and-dhuruv-vikram-new-picture-goes-to-viral
4 நாட்களுக்கு பின் விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய துருவ்
actress-parvati-nair-latest-hot-photos
பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் கிறங்க வைத்த பார்வதி நாயர்
actor-daniel-has-been-accused-of-sexually-abusing-young-women
இளம் பெண்களிடம் அத்துமீறி பேசும் நடிகர் டேனியல்
en-rasavin-manasile-2-actor-rajkiran-new-statement
என் ராசாவின் மனசிலே-2 படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் அறிக்கை
two-election-observers-in-tamil-nadu-of-kerala-cadre-have-been-called-back-in-view-of-tainted-background
திருப்பி அனுப்பப்பட்ட தமிழக தேர்தல் பார்வையாளர்கள்
express-train-rolled-backwards-nearly-35-kilometre-in-uttarakhand-state
35 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடிய ரயில்
customer-accused-that-zomato-delivery-person-had-hit-her
மூக்கில் குத்தி செருப்பால் அடித்து ஒரு ஸொமட்டோ டெலிவரி
/body>