இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை போன்று, இலங்கையிலும் இந்த ஆண்டு முதல் எல்பிஎல் (LPL) போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த எல்பிஎல் போட்டிக்கு My11circle ஸ்பான்சர்ஷிப் தரவுள்ளது.
தோனியை அடுத்த சீசனில் எடுத்தால் அது சென்னை அணிக்கு 15 கோடி ரூபாயை நட்டப்படுத்தும்
வருமானம் அதிகம் என்றாலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பில் வருத்தமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 70 ரன்களை குவித்த போது தனக்கு வந்த ஒரு ஸ்பெஷல் மெசேஜ் பற்றி நெகிழ்ந்து பேசியுள்ளார்
தனது ரோல் மாடல் யார் என்பது தொடர்பாக பேசியுள்ளார் படிக்கல்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு வருடா வருடம் மவுசு அதிகரித்து வருகிறது.கொரோனா பரவல் காரணமாக இவ்வருடம் மைதானங்களில் ரசிகர்கள் அனுமதிக்கப்படா விட்டாலும் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்த ரசிகர்கள் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 28 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 13 வது சீசனின் இறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, இருபது ஓவர் முடிவில் 156/7 ரன்களை மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சென்றார். அவருக்கு ஸ்டேடியத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணியின் ஆப் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் ஒரு போட்டியில் மட்டும் தான் ஆடினார். ஆனால் அந்த போட்டியில் அவரது பந்து வீச்சு எடுபடவில்லை. ஆனாலும் நன்றாகப் பந்துவீசும் ராகுல் சாஹரை நீக்கிவிட்டு இறுதிப் போட்டியில் ஜெயந்த் யாதவை தேர்வு செய்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்
இந்தாண்டில் பல பிரச்சனைகளுக்கு நடுவே ஒருவாறு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரகத்தில் நடத்தப்பட்டு, தொடரின் இறுதிப் போட்டியும் நடந்து முடிந்தது. பல பரபரப்புகளுக்கு நடுவே மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின.