Dream 11 Prediction Team : KKR Vs MI போட்டிக்கான இன்றைய ட்ரீம் 11 அணிக்கான பரிந்துரை...!

Advertisement

ஐபிஎல் லீக் சுற்றின் ஐந்தாவது போட்டியானது இன்று இரவு 6.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையே அபுதாபியில் நடைபெற உள்ளது.ட்ரீம் லெவன் ஃபேன்டஸிக்கான உத்தேச அணியை உருவாக்க ஆடுகளத்தின் தன்மையும் , டாஸை வெல்லும் அணியையும் பொறுத்தே கனவு அணியை நிர்ணயிக்கலாம்.

அந்த வகையில் ஆடுகளமானது முதல் பாதியில் வேகப் பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாகவும் , பேட்டிங் செய்வதற்குக் கடினமாகவும் இருக்கும். பிற்பாதியில் பனிப் பொழிவு இருப்பதால் பந்து வீச்சாளர்களால் நேர்த்தியாகப் பந்து வீசுவதென்பது கடினமாக இருக்கும். எனவே டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்யும்.

இந்த ஆடுகளத்தில் நடந்த முதல் போட்டியின் , முதல் பாதியில் 9 விக்கெட்டில் 6 விக்கெட்டுகளை வேகப் பந்து வீச்சாளர்களும் , சுழல் பந்து வீச்சாளர்கள் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் 5 விக்கெட்டில் 3 விக்கெட்டை வேகப் பந்து வீச்சாளர்களும் , 2 விக்கெட்டை சுழல் பந்து வீச்சாளர்களும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தால் உத்தேச கனவு அணி!

1. ரோஹித் சர்மா
2. குயின்டன் தி காக் (C)
3. ஹர்திக் பாண்டியா
4. கீரன் பொல்லார்ட்
5. ட்ரன்ட் போல்ட் ( VC )
6. ஜல்பிரித் பும்ரா
7.சுனில் நரேன்
8.ஆன்ட்ரூ ரஸல்
9. இயான் மோர்கன்
10.ராகுல் திரிபாதி
11.குல்தீப் யாதவ்


கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தால் , உத்தேச கனவு அணி!

1. குயின்டன் தி காக்
2. சூர்ய குமார் யாதவ்
3. ஹர்திக் பாண்டியா
4. ஜேம்ஸ் பேட்டின்சன்
5. ட்ரன்ட் போல்ட்
6. சுனில் நரேன் ( C)
7. குல்தீப் யாதவ்
8. ராகுல் திரிபாதி
9. ஆன்ட்ரு ரஸுல்
10.இயான் மோர்கன் ( VC)
11. கமலேஷ் நாகர்கோட்டி

Advertisement
மேலும் செய்திகள்
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
adam-zampa-talk-about-ipl
ஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா
pat-cummins-donates-50000-to-pm-cares-fund
என்னால் முடிந்தது; ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்
the-lowest-score-by-rcp-in-ipl-t20-cricket-history
ஆர்சிபி வரலாற்றில் மறக்க முடியாத நாள் - 49க்கு ஆல் அவுட் வெற்றியாளராக மாற்றிய வெறி!
jofra-archer-out-of-ipl
நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் ஆர்ச்சர் - என்ன காரணம்?
raina-touch-harbhajan-singh-feet
ஹர்பஜன்சிங் காலில் விழுந்து வணங்கிய சின்னதல - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
pragyan-ojha-reveals-the-reason-why-ms-dhoni-never-wishes-his-teammates-good-luck
தோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!
csk-should-build-their-team-around-him-michael-vaughan-picks-ravindra-jadeja
தோனிக்கு பிறகு இவரை கேப்டனாக்கலாம்! – மைக்கேல் வாகன் கருத்து
rashid-khan-s-instagram-reel-of-kane-williamson-and-david-warner-has-gone-viral
`அன்பு சூழ் உலகு – ரஷித்கானுக்காக நோன்பிருக்கும் டேவிட் வார்னர்!

READ MORE ABOUT :

/body>