லிப்ஸ்டிக் இல்லாமல் உதடு ஜொலிக்க வேண்டுமா?? அப்போ உடனே இதை செய்யுங்கள்..!

Advertisement

சிலரின் முகம் வெண்மையில் மலரும். ஆனால் அவர்களின் அழகை சற்று குறைப்பது போல் உதடுகள் கருமையாக இருக்கும். இதற்கு கெமிக்கல் எல்லாம் பயன்படுத்த தேவையில்லை நம் இயற்கை வழியாகவே சரி செய்துவிடலாம். முகம் எப்படி வெண்மையில் ஜொலிக்கிறதோ உதடும் ரோஜா மலரின் இதழ்கள் போல இளஞ்சிவப்பு நிறமாக மாற சில குறிப்புகளை காணலாம்..

எலுமிச்சையின் நன்மை:-
தினமும் காலையில் எலுமிச்சை பழத்தின் சாறை உதட்டில் தேய்க்க வேண்டும். அல்லது எலுமிச்சை பழத்தை சிறு துண்டுகளாக எடுத்து அதில் சர்க்கரையை வைத்து உதட்டில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உதட்டில் உள்ள கருமை நீங்கி உதடு மென்மையாக இருக்கும்.

ரோஸ் வாட்டரின் நன்மை:-
ஒரு கிண்ணத்தில் ரோஸ் வாட்டர், தேன் கலந்து ஒரு நாளைக்கு 3 முறை உதட்டில் மேல் தேய்த்து வர வேண்டும். ரோஜா இதழை அரைத்து அதில் வெண்ணெய்,தேன் போன்றவற்றை கலந்து உதட்டில் இட வேண்டும். இதனை தினமும் 2 முறை செய்து வந்தால் உதடு அழகாக மாறி விடும்.

மாதுளையின் நன்மை:-
ஒரு பாத்திரத்தில் மாதுளை சாறு, கேரட் சாறு, பீட்ரூட் சாறு என மூன்றிலும் 3 ஸ்பூன் எடுத்து கொண்டு உதட்டில் தேய்க்க வேண்டும். மற்றும் மாதுளையின் விதைகளை அரைத்து உதட்டில் தேய்த்து வந்தால் அழுக்கு செல்கள் முழுமையாக அழித்து உதடு அழகாக மாறும்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-do-facial-at-home
பெண்களின் அழகை மேம்படுத்த சில டிப்ஸ்.. இதை செய்தால் முகம் ஜொலிக்குமாம்..!
what-are-the-secrets-of-beauty
அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது?? நீங்களே சொல்லுங்கள்
what-are-the-benefits-of-using-honey
தேனில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் என்ன??
secret-of-kerala-girls
கேரளா பெண்களின் அழகு சீக்ரெட்.. இதை செய்தால் முகம் பளபளப்பாக இருக்குமாம்..
how-to-sleep-at-menstrual-cycle-time
எப்படி தூங்கினால் வலி இருக்காது தெரியுமா?? மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உதவும் சில டிப்ஸ்..
how-to-cure-hair-loss
முடி உதிர்வை தடுக்க ஒரு இன்ஸ்டன்ட் டிப்ஸ்.. இப்படி செஞ்சு பாருங்க அசந்துடுவிங்க..!
how-to-loss-weight-after-delivery
பெண்கள் குழந்தை பெற்ற பிறகு குண்டாக காரணம் என்ன?? மீண்டும் பழைய நிலைக்கு மாறுவது எவ்வாறு??
how-to-choose-lipstick
லிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?? வாங்க பார்க்கலாம்..
how-to-cure-wrinkles-with-orange-face-mask
முகம் 20 வயது போல மின்ன வேண்டுமா.. ஆரஞ்சு பவுடர் தான் பெஸ்ட்.. ஆண்களும் பயன்படுத்தலாம்..
how-to-escape-from-stomach-pain
பெண்கள் கார்னர்.. வயிற்று வலியில் இருந்து தப்பிக்க வேண்டுமா?? அப்போ இதை செய்யுங்கள்..

READ MORE ABOUT :

/body>