இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

இந்திய கப்பல் கழகத்திலிருந்து (Shipping Corporation of India) காலியாக உள்ள General Roster Ratings Selection பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 10.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய கப்பல் கழகத்தில் (Shipping Corporation of India)

பணியின் பெயர்: General Roster Ratings Selection

மொத்த பணியிடங்கள்: 82

Shipping Corporation of India பணிக்கு தகுதி: DG அங்கீகாரம் பெற்ற GP Rating course களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். DGS விதிப்படி DG அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து Seamen பணிகளுக்கு தேவையான ஐந்து அடிப்படை modular படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: Short Listing, Physical Verification of Original Documents, Medical fitness

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 10.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் உள்ளடக்கிய தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/Shipping-Corporation-of-India---%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>