எப்பொழுது இட்லி சாப்பிட்டு போரடிக்குதா இப்படி செய்து பாருங்கள்
தேவையான பொருள்கள்:
- இட்லி மாவு - 2கப்
- சின்ன வெங்காயம் - 1 கப்
- இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- மிளகு தூள் - 2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - கால் ஸ்பூன்
- எண்ணெய் ௩ஸ்பூன்
- கரு வேப்பிலை, உப்பு தேவையானவை
செய்முறை:
- இட்லி மாவை மினி இட்லியாக ஊற்றவும்.
- வெங்காயம் , பச்சை மிளகாயை நறுக்கவும்.
- எண்ணையை காய வைத்து வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய் ,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
- அதனுடன் இடலிகளை சேர்த்து கிளரி கடைசியாக மிளகுதூள் கருவேப்பிலை சேர்த்து நன்கு கிளரி இறக்கவும்.
- சுவையான பெப்பர் மசாலா மினி இட்லி ரெடி.