மொறு மொறு முட்டை போண்டா ரெசிபி

Advertisement

அசத்தலான சுவையில் முட்டை போண்டா எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

முட்டை - 6

கடலை மாவு - அரை கப்

அரிசி மாவு - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் முட்டைகளை வேக வைக்கவும்.

பிறகு, ஒரு தட்டில் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.

வேக வைத்த முட்டைகளை நான்கு பக்கமாக கீறி, இதில் பிரட்டி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மிளகுத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலக்கவும்.

தற்போது, தயாராகவுள்ள முட்டைகளை எடுத்து இந்த கலவையில் முக்கி எடுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டைகளை ஒவ்வொன்றாகவிட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான முருங்கைக்காய் கார குழம்பு ரெசிபி

அவ்ளோதாங்க.. சுவையான முட்டை போண்டா ரெசிபி ரெடி..!

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??
/body>