உடலில் இரும்பு சத்துக்களை அதிகரிக்கும் பச்சை சுண்டைக்காய் துவையல் ரெசிபி..!

'உணவே மருந்து' என்ற வாசகத்திற்கு இணங்க அனைத்து வித நோய்க்கும் உணவே ஒன்றே போதுமானது. அந்த வகையில் சுண்டைக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடலில் இரும்பு சத்துக்களை அதிகரிக்க சுண்டைக்காய் உதவி செய்கிறது. சரி வாங்க பச்சை சுண்டைக்காய் துவையல் ரெசிபியை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
பச்சை சுண்டைக்காய் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 10
க.பருப்பு - 50 கிராம்
உ. பருப்பு - 50 கிராம்
வெல்லம்- 1 துண்டு
புளி- சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு -2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் துவையல் - 1/2 கப்
கொத்தமல்லி- சிறிதளவு

செய்முறை:-
முதலில் சுண்டைக்காயை நசுக்கி கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். சூடான பிறகு பச்சை மிளகாய், நசுக்கிய பச்சை சுண்டைக்காய் கறிவேப்பிலை, தேங்காய் துருவல், உப்பு, புளி, வெல்லம் சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.

அதே வாணலியில் உ.பருப்பு, க. பருப்பு வறுத்து இரண்டு கலவையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பச்சை சுண்டைக்காய் துவையல் தயார்..

Advertisement
மேலும் செய்திகள்
how-to-cook-andra-pepper-chicken
காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
how-to-make-kovaikkai-masalapath-recipe
சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
how-to-cook-cauliflower-soup
அருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க்! காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்..
how-to-make-saththu-mavu
இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
how-to-make-pepper-chicken
காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??
how-to-make-ragi-samiya-cutlet
சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??
how-to-make-rava-potato-finger-fry
சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?
how-to-make-cucumber-pachadi
உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!
how-to-make-neem-tea
சர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..
how-to-make-capsicum
சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

READ MORE ABOUT :