how-to-make-cucumber-pachadi-in-tamil

பத்தே நிமிடத்தில் வெயிலை விரட்டும் வெள்ளரிக்காய் பச்சடி செய்வது எப்படி??

வெயிலில் வேலை செய்து சோர்வாக வரும் கணவருக்கு குளிர்ச்சியாக வெள்ளரிக்காய் பச்சடி கொடுத்து பாருங்கள் 10 நிமிடத்தில் வெப்பம் எல்லாம் சென்று உடல் முழுவதும் குளுமையாக இருக்கும்..

Sep 1, 2020, 16:40 PM IST

how-to-make-evening-snacks-with-lotus-seed-in-tamil

தாமரை விதை கூட ஒரு வித சத்தான சுவையான ஸ்நாக்ஸ்மிஸ் பண்ணிடாதிங்க

தாமரை விதையை மசாலாவால் வறுத்து சாப்பிட்டால் சுவையே தனி...தாமரை விதையை மசாலா மக்கானா எனவும் கூறுவார்கள்.

Sep 1, 2020, 16:06 PM IST

how-to-make-ravai-kheer-in-tamil

சுவையான ரவை பாயாசம் ரெடி;ஓணம் பண்டிகை ஸ்பெஷல்;

பண்டிகை சமயத்தில் இறைவனுக்கு இனிப்பாக படைக்க வேண்டும் என்பதற்காக பாயாசத்தை செய்வார்கள்.அது மட்டும் இல்லாமல் விரதத்தை கடைப்பிடிப்பவர்களும் இனிப்புடன் தான் வழிபாட்டை தொடங்குவார்கள்.

Aug 31, 2020, 21:16 PM IST

how-to-make-bengal-gram-with-palm-sugar

வீட்டில் இருந்தபடியே கருப்பட்டி பொரிகடலை செய்வது எப்படி??

இந்த லாக்டவுன் காலத்தில் இல்லத்தரசிகள் வீட்டில் உள்ள சிறியவர்கள்,பெரியவர்களுக்கு தங்களின் சமையல் திறமையை காண்பித்து வருகின்றனர்.

Aug 31, 2020, 20:43 PM IST

how-to-cook-maalai-panner-in-tamil

சப்பாத்திக்கு கலக்கல் காம்பினேஷனான மலாய் பன்னீர் கிரேவி செய்வது எப்படி??

பன்னீரில் அதிக கால்சியம் சக்தி உள்ளதால் உணவில் அடிக்கடி பன்னீர் சேர்த்து கொள்வது நல்லது.பன்னீர் என்றாலே குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த உணவு என்று கூறலாம்.

Aug 29, 2020, 16:15 PM IST


how-to-make-kuzhi-paniyaram-in-tamil

குண்டு குண்டு கார குழி பணியாரம் செய்வது எப்படி??குளிர்காலத்திற்கு எற்ற டிபன்!!

நம் கிராமத்தில் இருந்து பிறந்தது தான் குழி பணியாரம்..இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.குளிர்காலத்தில் இதனை மாலை டிபனாக செய்து சாப்பிடுவார்கள்.

Aug 29, 2020, 16:10 PM IST

how-to-cook-vegetable-briyani-using-pot-in-tamil

பழமை மாறாமல் மண் பானையில் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி??வாங்க சமைக்கலாம்..

நம் பாரம்பரிய உணவு என்றாலே மனதிற்குள் ஒரு சிறிய சந்தோஷம்.நம் முன்னோர்கள் அந்த காலத்தில் மண் பானைகளை கொண்டு தான் சமைத்தனர்.மண் பானையில் சமைக்கும் உணவு மிகுந்த சுவையாக இருக்கும்.இது போன்ற பாரம்பரியம் மாறாமல் மண் பானையில் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

Aug 29, 2020, 10:04 AM IST

how-to-cook-andhra-style-pepper-chicken-in-tamil

காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??

ஆந்திரா என்றாலே காரசாரமான உணவு தான் நினைவிற்க்கு வரும்.ஆந்திராவில் மிக பிரபலமான பெப்பர் சிக்கனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

Aug 27, 2020, 18:22 PM IST

how-to-make-kothu-parotta-in-tamil

ரோட்டு கடை கொத்து பரோட்டா செய்வது எப்படி?

ஊரடங்கினால் மக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை எற்பட்டுள்ளது.இதனால் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் கடைகளில் செய்வது போல வித விதமாக சாப்பிட கேட்டு தங்கள் பெற்றோர்களை தொல்லை செய்கின்றனர்.

Aug 27, 2020, 17:34 PM IST

how-to-cook-palak-panner-in-tamil

சூடான பாலக் பன்னீர்; சுவைக்க தயாரா??

பாலக் பன்னீர் மிகவும் புகழ் பெற்ற உணவு பண்டமாக மக்களின் மனதில் நின்றுவருகின்றது.இதனை வடமாநிலங்களில் உள்ள மக்கள் அரிசி மற்றும் ரோட்டியுடன் சேர்த்து உண்டு வருகின்றனர்.

Aug 26, 2020, 15:38 PM IST