கேப்டன் டூ சிப்பந்தி.. விஜயகாந்தை தாறுமாறாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்

DMDK tense over Karti Chidambaram Tweet on Vijayakanth

by Mathivanan, Mar 11, 2019, 17:28 PM IST

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை ட்விட்டர் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

லோக்சபா தேர்தல் கூட்டணி விவகாரத்தில் தேமுதிகவின் நிலை கேலிப் பொருளாகிப் போனது. தற்போது வேறுவழியே இல்லாமல் 4 தொகுதிகளுடன் அதிமுக கூட்டணியில் ஒட்டிக் கொண்டிருக்கிறது தேமுதிக.

தேமுதிக நடத்திய பேரங்கள் அக்கட்சியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியது. இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பதிவிட்ட ட்வீட் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது.

ட்வீட்:

கேப்டனாக இருந்து
சிப்பாயாய் மாறி
சிப்பந்தியாய் மாறி
சின்னாபின்னமானவர்தான்
நம்ம விஜயகாந்த்

You'r reading கேப்டன் டூ சிப்பந்தி.. விஜயகாந்தை தாறுமாறாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை