ஐடிஆர் ( ITR - Income Tax Return ) பதிவை இணையம் மூலம் செய்வது எப்படி ?

Advertisement

வருமான வரி தாக்கல் செய்வோருக்கான காலக்கெடு இந்த ஆண்டு AY 2020-2021க்கு 30 நவம்பர் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் கொரோனா தாக்கத்தின் விளைவால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

AY - ASSESSMENT YEAR
FY - FINANCIAL YEAR

இந்த இரண்டும் ஒன்றுதான். AY ( மதிப்பீடு ஆண்டு ) , FY ( நிதி ஆண்டு ) ஆகும்.

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் சொய்வோரருக்கு CBDT ( Central board of direct taxes ) அமைப்பானது இந்த நிதியாண்டுக்கான (2020-2021) ITR படிவங்கள் 1-7 யை வெளியிட்டுள்ளது.

ITR1 அல்லது சாஹஜ் என்ற படிவம் அடிப்படையான மற்றும் சுலபமான படிவம் ஆகும் . இது தனிநபருக்கான படிவம் அதாவது தனிநபர் வருவாய் , வட்டி வருவாய் , வீட்டு வாடகை வருவாய் ( ஒரு வீடு ) , விவசாய வருவாய் போன்றவற்றை பதிவிட இந்த படிவம் பயன்படுகிறது. ஒரு வீட்டிற்கு மேல் வாடகை விடுபவர்கள் ITR1 படிவத்தை பயன்படுத்த இயலாது.

ஐடி ரிட்டர்னை பதிவு செய்யம்போது பல சந்தேகங்கள் எழுவதை தவிர்க்கவே இந்த பதிவு

Step 1 - www.incometaxindiaefilling.gov.in என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

Step 2 -e-filling பிரிவில் பயனாளரின் பயனர் ஐடி ( பான் நம்பர் ) , கடவுச்சொல் ( password), கேப்ட்சா குறியீட்டை ( catcha symbol ) உள்ளிட்டு செல்லவும்.

Step 3 - e-file என்பதை சொடுக்கி income tax return என்ற தொடர்பை கிளிக் செய்யவும்.

Step 4 - income tax return பக்கம் ஓபன் ஆகும் .அதில்

*PAN எண் தானாக எடுத்துக் கொள்ளப்படும்.
*AY மதிப்பீடு ஆண்டை தேர்வு செய்யவும்.
*ITR படத்தின் எண்ணை தேர்ந்தெடுக்கவும்.
*புதிய அல்லது திருத்திய படிவத்தில் வேண்டியவற்றை தேர்ந்தெடுக்கவும்.
* " இணையத்தின் மூலம் சமர்ப்பித்தல் " என்ற முறையை தேர்ந்தெடுக்கவும்.

பின்னர் click பொத்தானை சொடுக்கி தொடரவும் .

பதிவு செய்து தகவல்களின் இழப்பை தவிர்ப்பதற்காக இடை இடையே படிவத்தை " save as draft " என்பதனை சொடுக்கி சேமித்து கொள்ளவும். இந்த தகவல்கள் சேமிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் வரை அழியாமல் இருக்கும்.

Step 5 பதிவை சரிபார்க்க "Taxes paid verification " என்ற பட்டனை தேர்வு செய்யவும்.

சரிபார்த்தலுக்கான வழி முறைகள்

1.e- verify மூலம் சரிபார்க்க விரும்புகிறேன்.
2.பதிவு செய்யப்பட்ட நாளிற்கு பின் அதிகபட்சம் 120 நாட்களுக்குள் e-verify மூலம் சரிபார்க்க விரும்புகிறேன்.
3.ITR-V படிவத்தை கையொப்பமிட்டு படிவத்தை centralized processing center, income tax department ,Bengaluru- 560500 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி சரிபார்த்தல் . ( பதிவு செய்யப்பட்ட 120 நாட்களுக்குள் )

Step 6 : "preview and submit " என்று பொத்தானை தேர்வு செய்து பதிவு செய்த அனைத்தையும் சுய சரிபார்ப்பு செய்து கொள்ள வேண்டும்.

Step 7 : "Submit ITR " என்ற பொத்தானை அழுத்தி சமர்ப்பிக்கவும்.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!

READ MORE ABOUT :

/body>