இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்த வண்ணம் இருந்தது ஆனால் கடந்த வாரம் பங்குச் சந்தை ஏற்றத்திலிருந்ததால் தங்கத்தின் விலையும் ஏறியது.இந்நிலையில் நேற்று சந்தையின் நிலையில்லாத் தன்மையால் தங்கத்தின் விலை நேற்றை விடச் சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 4,905 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் கிராமிற்குத் தங்கத்தின் விலை 15 குறைந்து கிராமானது 4890க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் - 4890
8 கிராம் - 39120
தூய தங்கத்தின் விலையும் இந்த மாதத்தின் தொடக்கம் முதலே குறைந்தவண்ணம் இருந்தது . ஆனால் நேற்றிலிருந்து உயரத் தொடங்கியது ஆனால் மீண்டும் இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5150க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது 15 ரூபாய் குறைந்து கிராமானது ரூபாய் 5135 க்கு விற்பனையாகிறது .
தூய தங்கத்தின் விலை (24k )
1கிராம் -5135
8 கிராம் -41080
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது இன்று கிராமிற்கு 20 பைசா குறைந்து 69.80 க்கு விற்பனையாகிறது . ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 69,800 க்கு விற்பனையாகிறது.