இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

Indian Air Force Employment Announcement!

by Loganathan, Sep 23, 2020, 22:33 PM IST

நிறுவனம்:Indian Air Force

பணியின் பெயர்:Airmen

பணியிடங்கள்:Various

கடைசி தேதி:28.09.2020

வயது: 17 ஜனவரி 2000 முதல் 30 டிசம்பர் 2003 வரை உள்ள தேதிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி : intermediate / 10+2 தேர்ச்சி பெற்றவர்கள்

Mechanical / Electrical / Electronics / Automobile / Computer Science / Instrumentation Technology / Information Technology ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : குறைந்தபட்சம் ரூ.14,600/- முதல் அதிகபட்சம் ரூ.33,100/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Physical Fitness Test (PFT)

Written Test

Marking Pattern for Written Test

Adaptability Test-1

Adaptability Test-2

Medical Examination

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் 09.10.2020 முதல் 19.10.2020 வரை நடைபெற உள்ள Rally யில் தங்களின் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கு முன்பாக 27 & 28 செப்டம்பர் ஆகிய இரு தேதிகளில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

You'r reading இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ! Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை