அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பொறியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு !

Job placement for engineering graduates in All India Institute of Medical Sciences!

by Loganathan, Sep 24, 2020, 20:38 PM IST

நிர்வாகம் : அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : உதவிப் பொறியாளர்

வயது : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தகுதி : B.E Civil Engineering, B.E Mechanical Engineering, B.E Electrical and Electronics Engineering துறையில் தேர்ச்சி பெற்றவர்கள்

ஊதியம் : மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரையில்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக http://aiimsrishikesh.edu.in/aiims/# என்ற இணையதளம் மூலம் 17.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம் :

உத்தரகண்ட் (டொமைசில்) யுஆர் விண்ணப்பதாரர்கள் –

Group B - ரூ.1500

Group C - ரூ.1000

உத்தரகண்ட் டொமைசில் தவிர வேறு யுஆர் விண்ணப்பதாரர்கள் –

Group B - ரூ. 3000

Group C - ரூ. 2000

எஸ்சி / எஸ்டி / பெண்கள் / ஓபிஎச் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

More Special article News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை