நாமக்கல் மாவட்ட சத்துணவுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

Employment announcement in Namakkal District Nutrition Department!

by Loganathan, Sep 28, 2020, 18:25 PM IST

பணியிடம் - நாமக்கல் மாவட்டம்

பணியிடங்கள்

சத்துணவு அமைப்பாளா்-166

சமையலா்- 22

சமையல் உதவியாளா் -410

விண்ணப்பிக்க வேண்டிய தேதி - செப்டம்பர் 24 முதல் 30ம் தேதி வரை. வேலை நாள்களில் காலை 10 முதல் பிற்பகல் 5.45 வரை நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

3 kilometre வசிப்பிடம் இருக்க வேண்டும் எனவும் விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகல்களைச் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி ஆணையாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Special article News

அதிகம் படித்தவை