தமிழகத்தில் பட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Oct 6, 2020, 17:51 PM IST

பணியின் பெயர் : District Project Facilitator

தகுதி : PG (Social Science) + 5 years experience

ஊதியம் : Rs.20,000/-

தேர்வு செயல் முறை: விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் பூர்த்தி செய்து கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் 03.10.2020 முதல் 09.10.2020 வரை மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

https://drive.google.com/file/d/1lyxWEALPpYmgQhP0udrZ5oFD1qz1q0yn/view?usp=sharing

Get your business listed on our directory >>More Special article News