ITI படித்தவர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் MIDHANI நிறுவனத்திற்குத் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது ஒரு உலோக மற்றும் அலோக் வார்ப்புகளை உருவாக்கும் நிறுவனமாகும்.இந்நிறுவனத்தில் இந்த ஆண்டிற்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ITI துறையில் பிட்டர், எலக்ட்ரிசியன், மெக்கானிஸ்ட், டர்னர் மற்றும் வெல்டர் போன்றவற்றிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : ITI Trade Apprentices

பணியிடங்கள்: 158

தகுதி : ITI படித்தவராக இருத்தல் வேண்டும்.

தேர்வு செயல்முறை: மதிப்பெண் அடிப்படையில் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்படிவத்தின் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முழுமையாக நிரப்பி 16.10.2020 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

https://drive.google.com/file/d/1kwMk9SNYELMaECsFCesZsSZ_tV5ri6Ty/view?usp=sharing

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!

READ MORE ABOUT :