மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேதியியல் பட்டம் படித்தவர்கள் மற்றும் உயிரி மருத்துவத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: Senior Project Associate & Project
பணியிடங்கள்: 03
தகுதி: M.Sc (Chemistry) /Ph.D (Physical Science/Physics)/M.Sc (Chemistry) முடித்திருக்கவேண்டும் மற்றும் 4 வருடப் பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
ஊதியம்: ரூ.31,000 முதல் ரூ.42,000/- வரை.
தேர்ந்தெடுக்கும் முறை: ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபப்டுவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை : கீழே இணையதளம் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதைப் பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு 16.10.2020 வரை அனுப்பிச் சமர்ப்பிக்கலாம்.
https://drive.google.com/file/d/12G3D6JX-jFO9bspR4mJdhYYu_hCzTYYW/view?usp=sharing
முகவரி
The Administrative Officer,
CSCRI-Central Electrochemical Research Institute,
Karaikudi-630003