மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சுரங்க தொழிற்சாலையில் வர்த்தக பயிற்றுநருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் : Trade Apprentice
பணியிடங்கள் : 480
HEMM Mechanic :120
Mine Electrician :120
Mine Welder : 120
Data Entry Operator- 120
வயது: 18 முதல் 24 மிகாமல் இருக்க வேண்டும்
தகுதி: 10/12 ஆம் தேர்ச்சி
ஊதியம்: Apprentice விதிமுறைகள் படி ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை: தங்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: 15.11.2020.க்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கான அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.மேலும் தொடர்புக்கு http://www.nclcil.in/