MRF நிறுவனத்தில் வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Job vaccancy in MRF company

by Loganathan, Oct 22, 2020, 13:07 PM IST

பணியின் பெயர்: Workmen Apprentice

பயிற்சி காலம்: 3 ஆண்டுகள்

புரொபஷனரி காலம்: 6 மாதங்கள் (இதன் பிறகு பணி செய்யப்படும்)

தகுதி: 10th pass, 12th pass or fail, ITI (1 Year Course) இதற்கு மேல் படித்தவர்கள் இதற்கு தகுதி உடையவராக கருத பட மாட்டார்கள்

வயது: 18 முதல் 28 வரை

உயரம்: குறைந்தபட்சம் 5.3 அடி இருக்க வேண்டும்

எடை: குறைந்தபட்சம் 47 கிலோ

பணியிடம்: MRF Ltd பெரம்பலூர்

சம்பளம்: 10,900(ஒரு மாதத்திற்கு)

மேற்கண்ட தகுதியுள்ள நபர்கள் அசல் மற்றும் நகல் (TC, MARKSHEET, PAN CARD, ADHAR CARD, BANK PASS BOOK) PASSPORT SIZE PHOTO, BIO DATA.வுடன் கலந்து கொள்ளலாம்.

நாள்: 24.10.2020 (சனிக்கிழமை)

நேரம்: 9 மணி முதல் 1 மணி வரை

இடம்:

ரவிமினி ஹால், கலைஞர் அறிவாலயம் அருகில்,

கரூர் பைபாஸ் ரோடு, சத்திரம் பேருந்து நிலையம்,

திருச்சி.

MRF Ltd,

திருச்சி - பெரம்பலூர் நெடுஞ்சாலை,

பெரம்பலூர் - 621 109.

More Special article News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை