L scheme டிப்ளமோ மாணவர்களுக்கான Equivalent subject பற்றிய செய்தி!

தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் டிப்ளமோ மாணவர்களுக்கான இந்த பருவத்திற்கான Oct/Nov2020 தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாணவர்களின் கல்வி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் இணைய வழியில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்பருவத் தேர்வும் இணையவழியில் மட்டுமே நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் இந்த பருவத்தேர்வில் இதற்கு முன்னர் பல்வேறு பாடத் திட்டங்களில்(J,K மற்றும் L குறிப்பிட்ட சிலர் மட்டும்) படித்த மாணவர்களுக்குக் கருணை அடிப்படையில் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத் திட்டங்கள் முடியும் போது அதற்கான இணையான பாடத்திட்டங்கள் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் வெளியிடப்படும்.
அந்தவகையில் M scheme பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளவாறு மற்ற பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும்.

மாணவர்களின் எளிமை கருதி L scheme மாணவர்களுக்கான இணை பாடத் திட்டத்தை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/LtoM-(1).pdf

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!