வைரலாகும் பிராவோவின் வீ ஆர் தி கிங்ஸ் பாடல்.. வீடியோ உள்ளே..

May 31, 2018, 09:12 AM IST

ஐபிஎல் 2018ம் ஆண்டுக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போற்றும் விதமாக பிராவோ டிஜேவாக மாறி பாடிய பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி தொடங்கி மே மாதம் முடிந்தது. இதில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கலந்துக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இது, சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோ, சிறப்பாக விளையாடிய வீரர்களை பெருமை படுத்தும் விதமாக , “வி ஆர் தி கிங்ஸ்” என்ற பாடலை எழுதி பாடியுள்ளார்.

இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி பட்டயை கிளப்பி வருகிறது.

'வீ ஆர் தி கிங்ஸ்' பாடல் வீடியோ இதோ..

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading வைரலாகும் பிராவோவின் வீ ஆர் தி கிங்ஸ் பாடல்.. வீடியோ உள்ளே.. Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை