ப்ளஸ் 1, ப்ளஸ் 2, 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

தமிழ்நாட்டில் ப்ளஸ் 2, ப்ளஸ் 1 மற்றும் 10ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணைகளை அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையிலும், பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 7ம் தேதி முதல் ஏப்ரல் 16 வரையிலும் பத்தாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 16ந் தேதி துவங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புதிய தேர்வு முறையாக பிளஸ் 1 மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 2, ப்ளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான விரிவான அட்டவணையை கீழே பார்க்கலாம்.

பிளஸ் 1 தேர்வு அட்டவணை விபரம்:

07.03.18 - தமிழ் முதல் தாள்
08.03.18 - தமிழ் இரண்டாம் தாள்
13.03.18 - ஆங்கிலம் முதல் தாள்
14.03.18 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
20.03.18 - கணிதம்  விலங்கியல் - நுண்ணுயிரியியல் - ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
23.03.18 - வணிகவியல் - மனையியல் - புவியியல்
27.03.18 - இயற்பியல் - பொருளியல்
03.04.18 - வேதியியல் - கணக்குப் பதிவியல்
13.04.18 - தகவல் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்) - இந்திய கலாச்சாரம் - கணிப்பொறி அறிவியல் - உயிர் வேதியியல் - மேம்படுத்தப்பட்ட மொழிப்பாடம் (அட்வான்ஸ்ட் லாங்க்வேஜ் -தமிழ்)
16.04.18 - அரசியல் அறிவியல் - செவிலியர் கல்வி (பொது) - புள்ளியியல்- தொழில் கல்வி தியரி

பிளஸ் 2 தேர்வு அட்டவணை விபரம்:

01.03.18 - தமிழ் முதல் தாள்
02.03.18 - தமிழ் இரண்டாம் தாள்
05.03.18 - ஆங்கிலம் முதல் தாள்
06.03.18 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
09.03.18 - வணிகவியல் - மனையியல் - புவியியல்
12.03.18 - கணிதம் - விலங்கியல் - நுண்ணுயிரியியல் - ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
15.03.18 - அரசியல் அறிவியல் - செவிலியர் கல்வி (பொது) - புள்ளியியல்- தொழில் கல்வி தியரி
19.03.18 - இயற்பியல் - பொருளியல்
26.03.18 - வேதியியல் - கணக்குப் பதிவியல்
02.04.18 - உயிரியல் - வரலாறு - தாவரவியல் - வணிக கணிதம்
06.04.18 - தகவல் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்) - இந்திய கலாச்சாரம் - கணிப்பொறி அறிவியல் - உயிர் வேதியியல் - மேம்படுத்தப்பட்ட மொழிப்பாடம் (அட்வான்ஸ்ட் லாங்க்வேஜ் -தமிழ்)


பத்தாம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை:

16.03.18 - தமிழ் முதல் தாள்
21.03.18 - தமிழ் இரண்டாம் தாள்
28.03.18 - ஆங்கிலம் முதல் தாள்
04.04.18 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
10.04.18 - கணிதம்
12.04.18 - மொழி (விருப்பத் தேர்வு).
17.04.18 - அறிவியல்
20.04.18 - சமூக அறிவியல்

என்றும் அட்டவணைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
world-earth-day
51வது பூமி தினம் இன்று - மனிதர்களுக்கு மட்டுமானதா பூவுலகு?
Tag Clouds

READ MORE ABOUT :