இன்றைய (03.10.2018) ராசி பலன்கள்

Advertisement

இன்றைய ராசிப்பலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள்.


மேஷம்: மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் நல்ல தன வரவு இருக்கும். திட்டமிட்டபடி வெளியூர் பயணம் செல்ல இருக்கும்.. சேமிப்பில் அதிக கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும்.

ரிஷபம்: ரிஷப ராசி நேயர்களே, குடும்ப நலனில் அக்கறை கொள்ளவும். ஆன்மீக ஆர்வம் அதிகரிக்க கூடும். எப்போதும் இல்லாத மன சந்தோஷம் ஏற்படும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மிதுனம்: மிதுன ராசி நேயர்களே, விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். கணவன் மனைவி உறவு பலப்படும். புது நட்பு மலரும். செய்தொழில், வியாபாரம் சிறப்படையும்.

கடகம்: கடக ராசி நேயர்களே, குடும்பத்தை பற்றிய கவலை அதிகமாகும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் வரக்கூடும். சுயதொழிலில் லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்: சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். தொலை தூர பயணங்களால் உடல் அலைச்சல் ஏற்படும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை இருக்கும்.

கன்னி: கன்னி ராசி நேயர்களே, காரிய அனுகூலம் உண்டாகும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தேவையற்ற மனபயம் நீங்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

துலாம்: துலாம் ராசி நேயர்களே, சொந்த பந்தங்கள் மத்தியில் உயர்வாக நடத்தப்படுவீர்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போகவும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

விருச்சிகம்: விருச்சிக ராசி நேயர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். சுப காரிய செலவுகள் அதிகமாகும். எதிர்பார்த்த நல்ல செய்தி விரைவில் வரும். உத்யோகத்தில் மன அழுத்தம் ஏற்படும்.

தனுசு: தனுசு ராசி நேயர்களே, எதிர்பாராத வகையில் பண உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் உற்சாகம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும்.

மகரம்:மகர ராசி நேயர்களே, குடும்ப கௌரவம் உயரும். வெளியில் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிவரும். உடல் அசதியும், சோர்வும் அவ்வப்போது வந்து போகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

கும்பம்: கும்ப ராசி நேயர்களே, புது வீடு மாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் லாபம் வெகுவாக உயரும்.

மீனம்: மீன ராசி நேயர்களே, வதந்திகள், விமர்சனங்களை பெரிது படுத்த வேண்டாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!

READ MORE ABOUT :

/body>