இன்றைய ( 31 .10. 2018) ராசிபலன்கள்

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள்.

மேஷம்: மேஷ ராசி அன்பர்களே, அதிர்ஷ்ட வாய்ப்புகளின் மூலம் தன வரவு உண்டாகும். புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறப்பு வகையில் சில மனஸ்தாபங்கள் வரக்கூடும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசி அன்பர்களே, மனதில் பட்டதை வெளிப்படையாக பேச முடியும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. உறவினர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். உத்யோகத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.

மிதுனம்: மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். நண்பர்கள் உங்களை பற்றி உயர்வாக பேசுவர். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும்.

கடகம்: கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். வாழ்க்கையில் அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும்.

சிம்மம்: சிம்ம ராசி அன்பர்களே, திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். குடும்பத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

கன்னி: கன்னி ராசி அன்பர்களே, குடும்பச்சுமை அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவு வரும். மனைவி வழி சொந்தங்களால் அனுகூலமான பலன் உண்டு. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

துலாம்: துலாம் ராசி அன்பர்களே, குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். நண்பர்கள் வழியில் பணம் விரையம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசி அன்பர்களே, குடும்பத்தில் சுப காரிய செலவுகள் உண்டு. உறவினர்கள் வகையில் ஒற்றுமை பலப்படும். கணவன் மனைவிடையே இருந்த கருத்து மோதல்கள் விலகும். உத்தியோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

தனுசு: தனுசு ராசி அன்பர்களே, பெற்றோர் எப்போதும் பக்கபலமாக இருப்பர். பூர்வீக சொத்து வழியே நல்ல லாபம் வரும். நட்பு வட்டாரம் விரிவடையும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

மகரம்: மகர ராசி அன்பர்களே, விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடனை அடைப்பதில் அதிக கவனம் செல்லும். எப்போதும் அளவான பேச்சு நன்மையை தரும். தொழில், வியாபாரத்தில் பெரிய மாற்றம் வரும்.

கும்பம்: கும்ப ராசி அன்பர்களே, பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்புண்டு. மற்றவர்களுக்கு வலிய வந்து உதவி செய்யும் எண்ணம் இருக்கும். வெற்றிகளை அள்ளிக்குவிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் நிறைய ஆலோசனை கிடைக்கும்.

மீனம்: மீன ராசி அன்பர்களே, பணம் வந்தாலும், செலவுகளும் காத்துகொண்டு இருக்கிறது. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்சனை வந்து போகும். உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
world-earth-day
51வது பூமி தினம் இன்று - மனிதர்களுக்கு மட்டுமானதா பூவுலகு?
Tag Clouds