ரோஹித் சர்மா கேப்டன் - மும்பை இண்டியன்ஸ் அணி வீரர்கள் விவரம் இதோ!

ஐபிஎல் 11ஆவது சீசனில் பங்கேற்கும் மும்பை இண்டியன்ஸ் அணி வீரர்களின் இறுதிப்பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

11ஆவது சீசனுக்கான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் வருகின்ற ஏப்ரல் 7-ஆம் தேதி துவங்குகிறது. இந்த சீசனில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இந்த வீரர்கள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் மொத்தம் 25 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை இண்டியன்ஸ் வீரர்கள் விபரம்:

ரோகித் சர்மா - பேட்ஸ்மேன்

ஜே.பி. டுமினி - பேட்ஸ்மேன்

சூர்யகுமார் யாதவ் - பேட்ஸ்மேன்

எவின் லிவிஸ் - பேட்ஸ்மேன்

சவுரப் திவாரி - பேட்ஸ்மேன்

ஷரத் லம்பா - பேட்ஸ்மேன்

சித்தஷ் லாட் - பேட்ஸ்மேன்

ஹர்திக் பாண்டியா - ஆல்-ரவுண்டர்

கீரன் பொல்லார்ட் - ஆல்-ரவுண்டர்

குணால் பாண்டியா - ஆல்-ரவுண்டர்

பென் கட்டிங் - ஆல்-ரவுண்டர்

தில்லான் - ஆல்-ரவுண்டர்

அனுகுல் ராய் - ஆல்-ரவுண்டர்

இஷான் கிஷான் - விக்கெட் கீப்பர்

ஆதித்யா தாரே - விக்கெட் கீப்பர்

ஜாஸ்பிரிட் பும்ரா - பவுலர்

முஸ்தாபிஜூர் ரஹ்மான் - பவுலர்

பேட் கம்மின்ஸ் - பவுலர்

ராகுல் சாஹர் - பவுலர்

பிரதீப் சங்வான் - பவுலர்

பெஹ்ரண்டோர்ஃப் - பவுலர்

மார்க்கண்டே - பவுலர்

அகிலா தனஞ்செயா - பவுலர்

மொஹ்சின் கான் - பவுலர்

நிதேஷ் திசானன் - பவுலர்

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
Tag Clouds