உலகக்கோப்பை கால்பந்து: குரேஷியா அபார வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து தொடரில், அர்ஜெண்டினானை 3&0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரேஷியா அணி அபாரமாக வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான போட்டிகள் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜெண்டினா மற்றும் குரேஷி அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இருப்பினும், இதன் முடிவில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இந்நிலையில், இரண்டாவது பாதியில் குரேஷியா அணி வீரர்கள் ஆட்டம் தொடக்கம் முதலே அபாரமாக விளையாடினர். இந்த அணி வீரர்கள், அடுத்தடுத்து கோல் போட்டு வெற்றியை நோக்கி சென்றனர். அதன்படி, 53வது நிமிடத்தில் அண்டி ரெபிக் ஒரு கோலும், 80வது நிமிடத்தில் லூக்கா மாட்ரிக் ஒரு கோலும், 91வது நிமிடத்தில் இவான் ராகிடிக் ஒரு கோலும் அடித்தனர்.

இதன்மூலம், போட்டியின் இறுதியில் குரேஷியா அணி அர்ஜெண்டினா அணியை 3&0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
Tag Clouds