ஆசிய போட்டியில் பதக்கங்களை குவித்த வீரர்களுக்கு ரூ.4 கோடி பரிசு

ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.4 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி கவுரவித்தார்.

இந்தோனேசியாவில் நடைபெற்ற 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த 16 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்தனர். இவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசு தொகையை இன்று வழங்கினார்.

இந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த 16 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடியே 20 லட்சம் ரூபாய் மற்றும் அவ்வீரர்களின் பயிற்றுநர்களுக்கு 78 லட்சம் ரூபாய் அரசின் உயரியத் தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 கோடியே 70 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாகவும், 11 பயிற்றுநகர்களுக்கு ரூ.51 லட்சம் என மொத்தம் ரூ.4 கோடியே 21 லட்சத்திற்கான கோசோலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

Most Read News

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Asian Games 2018-India shocked in the hockey

18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 12-ஆவது நாளில் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் முக்கியமான பல ப...

National Record in Asian games

ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை வெ...

Asian Games: Five silver medals for India

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடந்து வருகின்றன. 18வது ஆசிய போட்டியின் எட்டாம் நாளான ஞா...

Gold for India in Shot put in Asian Games 2018

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகள போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்தியாவின...

Asian Games-Tennis and Boat

ஆறாம் நாளான இன்று டென்னிஸ் மற்றும் துடுப்புப் படகு போட்டிகளில் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் வெற்ற...

Asian Games-DroppedKabaddi-Medalist Boy

18வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஐந்தாம் நாள் முடிவடைந்த நிலையில். இந்திய கபடி அணி அதிர்ச்சி தோல்வியை ...