போகோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போன்: குவாட் காமிராவுடன் விற்பனையாகிறது

Advertisement

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போகோ எம்2 ஸ்மார்ட்போன், தற்போது இயக்கவேகம் 4 ஜிபியாக குறைக்கப்பட்டு ரீலோடட் வடிவமாக விற்பனைக்கு வந்துள்ளது. பெருந்தொற்று காரணமாக இதன் அறிமுகம் ட்விட்டர் மூலமாக நடந்தது. ஏப்ரல் 21ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனை ஆரம்பித்துள்ளது.

போகோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

சிம்: இரட்டை நானோ சிம்கள்
தொடுதிரை: 6.53 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2340 பிக்ஸல்), கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
இயக்கவேகம்: 4 ஜிபி
சேமிப்பளவு: 64 ஜிபி (மைக்ரோ எஸ்டி மூலம் 512 ஜிபி வரை உயர்த்தலாம்)
செல்ஃபி காமிரா: 8 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 13 எம்பி + 8 எம்பி + 5 எம்பி + 2 எம்பி (ரியர் குவாட் காமிரா)
118 டிகிரி வியூ, அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், டெப்த் சென்ஸார் வசதிகள் உள்ளன.
பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ ஜி80 SoC
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
மின்கலம்: 5000 mAh

டூயல் பேன் வைஃபை 802.11 ஏசி, 4 ஜி VoLTE, புளூடூத் 5.0, ஐஆர் பிளாஸ்டர், ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்ட போகோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போன் ரூ.9,499/- விலையில் விற்பனையாகிறது.

ஆக்ஸிஸ் வங்கி கிரடிட் கார்டுகளுக்கு ஃபிளிப்கார்ட்டில் 5 சதவீதம் தள்ளுபடியும், பரோடா வங்கி மாஸ்டர் டெபிட் கார்டுகளின் முதல் பரிவர்த்தனைக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்
/body>