சிங்கம் களம் இறங்கிடிச்சி: லெனோவோ கே9 மற்றும் லெனோவோ ஏ5

ஸ்மார்ஃபோன்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான லெனோவா இரண்டு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. லெனோவோ கே9 மற்றும் லெனோவோ ஏ5 ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை காண்போம்.

லெனோவோ கே9ன் புதிய சிறப்பம்சங்கள்:

இதில் 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உள்ளது.

2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர் உள்ளது.

3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி.

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ளது.

13 எம்பி பிரைமரி எல்.இ.டி. ஃபிளாஷ்

5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா

13 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்# 5 எம்பி இரண்டாவது கேமரா

கைரேகை சென்சார், 3,000 எம்ஏஹெச் பேட்டரி

ரூ.8,999 என நிர்ணயிக்கப்பட்ட விலையில், பிளாக் மற்றும் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

லெனோவோ ஏ5ன் புதிய சிறப்பம்சங்கள்:

இவற்றில் 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உள்ளது.

1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்

2 ஜிபி ராம், 16 ஜிபி மெமரி, 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி

இது ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, டூயல் சிம் ஸ்லாட் ஆகும்.

13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2 கொண்டது.

8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 உள்ளது.

கைரேகை சென்சார், 4000 எம்ஏஹெச் பேட்டரி# 2 ஜிபி ராம் வெர்ஷன் விலை ரூ.5,999, 3 ஜிபி ராம் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளாக் மற்றும் கோல்டு என இரு நிறங்களில் கிடைக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்
Tag Clouds

READ MORE ABOUT :