xiaomi-s-new-e-bike-has-120km-range-31-000-price-tag

30 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகமாகிறது ஸியோமி நிறுவனத்தின் இ-பைக்!

ஸ்மார்ட்போன்களை தயாரித்து வரும் சீன நிறுவனமான ஸியோமி, தற்போது புதிதாக இ-பைக்கை தயாரித்துள்ளது. 60 முதல் 120 கி.மீ., வேகம் வரை செல்லும் இந்த மின்சார ஸ்கூட்டர் 14mAh லித்தியன் ndash அயன் பேட்டரி கொண்டு இயங்குகிறது.

Apr 25, 2019, 17:09 PM IST

xiaomi-redmi-7-key-specs-special-features-india-price

ரெட்மி 7 ஸ்மார்ட்போன்: ஏப்ரல் 29 முதல் விற்பனைக்கு வருகிறது

ஸோமி நிறுவனம் ரெட்மி 6 போனை தொடர்ந்து ரெட்மி 7 ஸ்மார்ட்போனை புதுடெல்லியில் அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல் 29ம் தேதி நண்பகல் 12 மணி முதல்nbspmi.comnbspஇணையதளம் மற்றும் மி ஹோம், அமேசான் இந்தியா, மி ஸ்டுடியோ கடைகளில் ரெட்மி 7 போன் கிடைக்கும்

Apr 24, 2019, 19:42 PM IST

oppo-unveils-a5s-budget-smartphone-in-india

ஆப்போ A5s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனாக ஆப்போ நிறுவனம் A5s மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் பிராசஸருடன் இது சந்தைக்கு வந்துள்ளது

Apr 23, 2019, 17:18 PM IST

twitter-appoints-manish-maheshwari-as-managing-director-india

ட்விட்டர்: இந்தியாவுக்கு புதிய மேலாண் இயக்குநர்

சமூக ஊடகமான ட்விட்டரின் இந்திய அளவிலான செயல்பாடுகள் வர்த்தகத்தை ஒருங்கிணைக்க புதிய மேலாண் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கான ட்விட்டர் நிறுவன இயக்குநர் தரன்ஜீத் சிங் பதவி விலகி எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் புதிய மேலாண் இயக்குநர் பொறுப்பேற்க உள்ளார்

Apr 23, 2019, 12:13 PM IST

tiktok-downloads-from-apkmirror-increased-by-12-times-since-india-rsquo-s-ban

எனக்கு எண்டே கிடையாது... முன்பை விட அதிகளவில் டவுன்லோடு செய்யப்படும் டிக்டாக்!

இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்னர் தான் அதிகளவில் டவுன்லோடு செய்யப்படுவதாக ஏபிகே மிரர் வெப்சைட் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

Apr 19, 2019, 18:53 PM IST


google-has-block-tik-tok

டிக் டாக் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடி நீக்கம்!

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டது.டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்க கோரி கடந்த 3-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

Apr 17, 2019, 10:03 AM IST

facebook-messenger-gets-dark-mode

ஃபேஸ்புக் மெசஞ்ஜரில் டார்க் மோட்

ட்விட்டர், ஸ்லாக் மற்றும் ஒன்நோட் ஆகியவை தங்கள் இடைமுகத்தில் டார்க் மோட் என்ற கறுப்பு பின்னணி வசதியை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தன. தற்போது முகநூல் நிறுவனத்தின் மெசஞ்ஜரிலும் டார்க் மோட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மெசஞ்ஜரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டு தளங்களிலும் பயன்படுத்துவோருக்கு கறுப்பு பின்னணி (டார்க் மோட்) வசதி கிடைக்கும்

Apr 16, 2019, 21:37 PM IST

facebook-instagram-whatsapp-back-up-after-massive-outage

முடங்கி மீண்ட ஃபேஸ்புக்

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் செயல்படாமல் முடங்கிப் போயிருந்தன. பயனர்களின் தொடர் புகாருக்கு பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டது.

Apr 15, 2019, 18:03 PM IST

whatsapp-will-let-you-send-30-audio-files-at-once

வாட்ஸ்அப்: ஆடியோ ஃபைல் புதிய வசதி

வாட்ஸ்அப் செயலியில் பயனர் இடைமுகம் ஒன்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Apr 11, 2019, 16:59 PM IST

meet-the-car-that-is-faster-than-a-formula-one-race-car

ஃபார்முலா ஒன் ரேஸ் காரெல்லாம் ஓரம்போ.. வருகிறது இந்திய நிறுவனத்தின் மின்னல் வேக கார்!

மஹிந்திரா நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஆட்டோமொபைலி பினின்ஃபரினா தயாரித்துள்ள பினின்ஃபரினா படிஸ்டா கார் ஃபார்முலா ஒன் பந்தய கார்களை விட அதிவேகமாக செல்லக் கூடிய மின்சாரக் காராக உருவாகியுள்ளது.nbsp

Apr 10, 2019, 09:06 AM IST