Aug 17, 2019, 19:30 PM IST
.நாம் பசித்தால் உபேர்ஈட்ஸ், ஸ்விக்கி, ஸொமட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் செயலிகளின் சேவையை பயன்படுத்துகிறோம். ஹைதராபாத்தில் ஒருவர் இன்னொரு வேலைக்கும் ஸொமட்டோவை பயன்படுத்தியுள்ளார். கடந்த வாரம் முதல் இவரது பதிவுதான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
Aug 15, 2019, 19:01 PM IST
நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்து துறைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. போக்குவரத்து காவல்துறையும் விதியை மீறுவோருக்கு மின்னணு ரசீது, பற்றுகை சீட்டுகளை தருகிறது. புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும்போது நேரிடும் சிக்கல்கள் சென்னை போக்குவரத்து காவல்துறையையும் விட்டு வைக்கவில்லை. தலை கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக கார் வைத்திருப்பவரின் மொபைல் எண்ணுக்கு இ-செலான் அனுப்பப்பட்டுள்ளது. Read More
Aug 14, 2019, 22:48 PM IST
நாம் பிறந்ததிலிருந்தே முதலாளித்துவ பண்பாட்டில்தான் வளர்க்கப்படுகிறோம். சாதிப்பது, இலக்குகளை எட்டுவது இவையே முக்கியம் என்று நமக்குப் போதிக்கப்படுகிறது. செயல்பாட்டின் வெற்றியையும் உற்பத்தி திறனையும் குழப்பிக் கொள்கிறோம். வேலைப்பளுவோடு பரபரப்பாக இருப்பதே பெருமைக்குரிய விஷயம் என்று நம்புகிறோம். அன்றாட பரபரப்பின் மத்தியில் நம் உடலின், சிந்தனையின், உணர்வின் மொழியை கவனிக்க மறந்துபோகிறோம். Read More
Aug 12, 2019, 23:20 PM IST
ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு ஆபத்தா? வருகிறது ஹார்மனி! ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, கைக்கடிகாரம், வாகனம் போன்ற பொருள்களுக்கான இணைய (IoT) பயன்பாடு கொண்ட சாதனங்கள் அனைத்திலும் உபயோகிக்க ஹார்மனி இயங்குதளத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக சீன நிறுவனமான 'ஃபோவாய்' அறிவித்துள்ளது. Read More
Aug 12, 2019, 23:12 PM IST
தயிர், யோகர்ட் இரண்டும் இடையில் என்ன வித்தியாசம்? என்பது பரவலாக உள்ள கேள்வி. அதுவும் 'டயட்' என்னும் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுவோர் நடுவில் 'யோகர்ட்' என்பது பிரபலமான வார்த்தை. Read More
Aug 12, 2019, 23:03 PM IST
வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல் மாற்றப்படலாம் என்று 'செக் பாயிண்ட்' ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் செயலியிலுள்ள இக்குறைபாடு குறித்து அந்நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் 'செக் பாயிண்ட்' கூறியுள்ளது. Read More
Aug 10, 2019, 19:05 PM IST
மனித உடலில் 60 விழுக்காடு நீரால் ஆனது. உடல் செல்கள் அனைத்தும் நீரைக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன. நாம் உயிர் வாழ்வதற்கு நீர் அவசியம். உடலின் மூட்டுகளில் நீர் உயவுப் பொருளாக பயன்படுகிறது. உடலெங்கும் உயிர்வளியான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. உணவு செரிப்பதில் உதவுகிறது. உடலிலிருந்து நச்சுப்பொருள்களை அகற்றுகிறது. Read More
Aug 10, 2019, 17:34 PM IST
'கிளவுட்' தொழில்நுட்ப அடிப்படையில் இயங்கும் செய்தி செயலியான டெலிகிராம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் என்டி, மேக்ஓஎஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் செயல்படக்கூடிய செயலி இது. Read More
Aug 10, 2019, 16:43 PM IST
நாமாக பாடங்களைக் கற்றுக்கொள்ளும் சுய கல்வியை காட்டிலும், நம்மைப் பற்றி அதாவது சுயத்தை பற்றி கற்றுக்கொள்வதே முக்கியம். உங்களுக்கு இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கலாம்; அதிகமானவற்றை பெற்றுக்கொள்ள விரும்புவது தவறில்லை. ஆனால், நமக்கு இருப்பவற்றை கொண்டு மகிழ்ச்சியடையாமல் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட ஆரம்பித்தால் மனச்சோர்வே மிஞ்சும். Read More
Aug 9, 2019, 16:07 PM IST
திரும்பிய இடமெல்லாம் அழகு நிலையங்கள்! அங்கு பல்வேறு அழகு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எல்லா இடங்களிலும் அழகுக்கான பல்வேறு பூச்சுகள் பற்றிய விளம்பரங்கள்! இவை எல்லாம் வேதிப்பொருள்களால் ஆனவை. இயற்கையான பொருள்களை கொண்டு முக அழகை பாதுகாப்பதற்கு, மேம்படுத்துவதற்கு முடியாதா? கண்டிப்பாக முடியும். எளிதாக கிடைக்கும் பொருள்களை கொண்டு முக அழகை பாதுகாக்கும் வழிமுறைகள் இதோ... Read More