Jun 24, 2019, 10:22 AM IST
வேலைக்குச் சென்று களைத்துப் போய் 'கொஞ்சம் தலையை சாய்க்கலாமா?' என்று திரும்பி வரும்போது, வீடு முழுவதும் அலங்கோலமாக கிடந்தால் எப்படி இருக்கும்? பணிக்குச் செல்லும் தாய்மாரின் நிலை அப்படித்தான் இருக்கிறது. என்னதான் சொன்னாலும் பிள்ளைகளுக்குப் பொறுப்பே வருவதில்லை என்றுதான் பெற்றோர் அங்கலாய்க்கின்றனர் Read More
Jun 22, 2019, 16:43 PM IST
வாழ்க்கையில் உயரவேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கவேண்டிய ஓர் ஆசை. Read More
Jun 21, 2019, 15:13 PM IST
ஆண்களுக்கு சரிநிகர் சமானமாய் பெண்களும் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். சுயகாலில் நிற்பது என்பது ஒருபக்கம்; இருவர் சம்பாதித்தால்தான் குடும்பத்தை நடத்தமுடியும் என்ற பொருளாதார கட்டாயம் ஒருபக்கம் என்று பெண்கள் வேலைக்குச் செல்வது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது Read More
Jun 19, 2019, 17:26 PM IST
வளையம் வளையமாக, சுருள் சுருளாக வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் விடப்படும் புகை எங்கே செல்கிறது? சிகரெட், பீடி போன்றவற்றை இழுக்க இழுக்க இன்பம் காண்பவர்கள் விடும் புகை, புகை பிடிக்காதவர்களுக்கும் துன்பம் தருகிறது Read More
Jun 18, 2019, 16:31 PM IST
வேட்டைநாய் ஒன்று முயலை விரட்டிச் சென்றது. நாயிடம் இருந்து தப்புவதற்கு தலை தெறிக்க ஓடிய முயல் ஓரிடம் வந்ததும் நின்று நாயை எதிர்க்கத் தொடங்கியது. ஏனெனில் அது பாஞ்சாலங்குறிச்சி! - கட்டபொம்மனின் வீரத்தை விளக்குவதற்கு சிறுவயதில் இப்படி ஒரு கதையை கூறுவார்கள் Read More
Jun 17, 2019, 10:22 AM IST
பிறக்கும்போதே நம்முடைய மூளையில் இத்தனை கிராம் புத்திசாலித்தனம், இத்தனை கிராம் ஞாபக சக்தி என்று வைக்கப்படுவதில்லை. மூளையின் திறன் மாறக்கூடியது. Read More
Jun 15, 2019, 09:59 AM IST
பீகார் மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் குழந்தைகளை பலி கொள்ளும் கொடிய நோய் பற்றி செய்தி நம் உள்ளத்தை அசைக்கின்றன. மூளைக்காய்ச்சல் என்று பொதுவாக கூறப்படும் மூளையழற்சி நோய் (என்கேஃபிலாய்டிஸ்) இப்பிள்ளைகளின் உயிரை காவு கொண்டுள்ளது Read More
Jun 14, 2019, 19:26 PM IST
ஒரே வீட்டில் குளித்து, சாப்பிட்டு, உறங்கியும் பேசிக்கொள்ளாமல் இருந்தால் அது திருமண வாழ்க்கையாகுமா? Read More
Jun 13, 2019, 13:33 PM IST
சரும பராமரிப்பை குறித்த விழிப்புணர்வு நம்மிடையே அதிகரித்துள்ளது. என்னதான் பரபரப்பாக வாழ்க்கை முறை மாறியிருந்தாலும், நன்றாக தோற்றமளிக்க வேண்டும் என்ற அக்கறையின் காரணமாக பல்வேறு முயற்சிகளை செய்கிறோம். பிரபல அழகு நிலையங்களுக்குச் செல்வோர் அநேகர். சரும பராமரிப்பு, அதிக செலவு பிடித்தஒன்றாக மாறிவிட்டது Read More
Jun 12, 2019, 19:35 PM IST
'கோபம்' - எல்லாரிடமும் இருக்கும் ஒரு குணம். கோபம் வரும்போது எப்படி நடந்துகொள்கிறோம் என்பதே முக்கியம். 'கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்' என்று ஒரு கூற்று உண்டு. கண்டிப்பதற்காக, திருத்துவதற்காக, உரிமை இருப்பதால் என்று கோபத்தை நியாயப்படுத்துவதற்கு பல காரணங்கள் கூறப்படுவதும் உண்டு. Read More