Jan 11, 2021, 21:32 PM IST
வெங்காயம் என்றாலே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதுவும் சின்ன வெங்காயம் என்றால் பல இயற்கையான சத்துக்கள் உள்ளது. சின்ன வெங்காயத்தில் முடி வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் போன்ற நன்மைகளை இலவசமாக பெறலாம். Read More
Jan 11, 2021, 20:06 PM IST
புதினா டீ உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த டீயை தினமும் குடிப்பதால் உடலில் கலந்து இருக்கும் தேவையான கொழுப்பை கரைக்க உதவுகிறது. Read More
Jan 8, 2021, 18:43 PM IST
எப்பொழுதும் கார சட்னி, தேங்காய் சட்னி என்று மட்டுமே சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டதா. கவலை வேண்டாம்! முள்ளங்கியில் சுவையான, சூப்பரானா சட்னி காத்து கொண்டிருக்கிறது. Read More
Jan 7, 2021, 20:41 PM IST
பண்டிகை சமயத்தில் இறைவனுக்கு இனிப்பாக படைக்க வேண்டும் என்பதற்காக பாயசத்தை செய்வார்கள். அது மட்டும் இல்லாமல் விரதத்தை கடைப்பிடிப்பவர்களும் இனிப்புடன் தான் வழிபாட்டை தொடங்குவார்கள். Read More
Jan 7, 2021, 18:48 PM IST
வித விதமாக சமைத்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வெஜிடபிள் பிரியாணியில் சேர்க்கும் மில்மேக்கரில் சுவையான கிரேவி செய்யலாம். Read More
Jan 6, 2021, 19:33 PM IST
வெஜிடபிள் சாப்பிடுவதால் நமது உடலுக்கு முக்கியமாக தேவைப்படும் ஆரோக்கிய சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றது. இதனால் நாம் சாப்பிடும் போது வெஜிடபிள் சேர்த்து கொள்வது முக்கியம். Read More
Dec 30, 2020, 20:44 PM IST
தாமரை விதையை மசாலாவால் வறுத்து சாப்பிட்டால் சுவையே தனி. தாமரை விதையை மசாலா மக்கானா எனவும் கூறுவார்கள். Read More
Dec 30, 2020, 20:22 PM IST
பன்னீரில் பல வித ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது.பாலில் இருந்து பன்னீர் தயாரிக்கப்படுவதால் அதில் கால்சியம் போன்ற சத்துக்கள் நேரடியாக நம் உடலை தேடி வருகிறது. Read More
Dec 30, 2020, 19:44 PM IST
உடலுக்கு தினமும் ஆரோக்கியம் தருவது காய்கறிகள் தான். அதலில் ஒன்று வெள்ளரிக்காய். இதில் தண்ணீர் சத்து அதிகம் உள்ளதால் உடலில் நீர் சத்து குறையாமல் பாதுகாத்து கொள்கிறது. Read More
Dec 29, 2020, 18:46 PM IST
காலையில் எப்பொழுதும் பொங்கல், இட்லி, தோசை என்று அரைச்ச மாவையே திரும்பி திரும்பி அரைக்கிறீர்களா?? கவலை வேண்டாம்... Read More