Jan 26, 2021, 19:54 PM IST
டெல்லியில் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக மணமக்கள் டிராக்டரில் குடை பிடித்து ஊர்வலமாக சென்ற காட்சி மக்களிடையே பெருமையாய் பேசப்பட்டு வருகிறது. Read More
Jan 26, 2021, 11:54 AM IST
கல்லூரி மாணவி தனது காதலனான எயிட்ஸ் நோயாளியுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் குமரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவர் 17 வயது பெண். Read More
Jan 26, 2021, 11:42 AM IST
இந்த காலத்தில் 50 வயதை தாண்டுவது என்பது மிகவும் கடினம். ஆனால் நமது பாப்பம்மாள் பாட்டிக்கு வயது 105 கடந்தும் யாரும் அசைக்க முடியாத இரும்பு பெண்மணியாய் திகழ்கிறார். Read More
Jan 25, 2021, 20:41 PM IST
பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் பலரும் விரும்பி உண்ணும் ஆப் ஆயில் முட்டையை சாப்பிடக்கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. Read More
Jan 25, 2021, 20:30 PM IST
இந்தியாவின் 72வது குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு ட்விட்டர் நிறுவனம் சிறப்பு எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது. Read More
Jan 25, 2021, 09:17 AM IST
உடலும், உடலும் சேராமல் ஆடையின் மேல் கை வைத்தால் அது பலாத்கார குற்றம் ஆகாது என்று நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது. Read More
Jan 24, 2021, 20:50 PM IST
கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், பொது மக்களிடம் தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்வதற்காக ஆதார் எண் மற்றும் ஓடிபியை கேட்டு தொலைபேசி அழைப்புகள் வருவதாகக் கூறப்படுகிறது. Read More
Jan 24, 2021, 16:19 PM IST
பரபரப்பாக நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூடி பதவியேற்றதும் ஜோ பைடன் செய்த முதல் காரியம் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தான். Read More
Jan 24, 2021, 14:01 PM IST
தண்டவாளம் அருகே நின்றுகொண்டு டிக் டாக் செய்து கொண்டிருந்த வாலிபர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி அருகே நடந்துள்ளது. Read More
Jan 24, 2021, 13:28 PM IST
சுற்றுலா விடுதியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த கல்லூரி பேராசிரியை காட்டு யானை மிதித்து பரிதாபமாக இறந்தார். Read More