Jan 13, 2021, 20:22 PM IST
இந்தியாவில் இன்றும் ஒரு அஞ்சலகம் கூட இல்லாத, சில பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. Read More
Jan 13, 2021, 19:19 PM IST
வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தை அறிவித்ததும், டெலிகிராம், சிக்னல் இந்தச் செயலிகளை பரபரவென்று பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் டவுண்லோடு செய்து வருகின்றனர். Read More
Jan 12, 2021, 20:06 PM IST
கொட்டும் மழையில் திறந்து கிடந்த கால்வாயை மூடி சமூக பொறுப்புடன் செயல்பட்ட அக்கா தம்பியை தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார். Read More
Jan 12, 2021, 15:00 PM IST
பஸ்தரை சேர்ந்த வாலிபர் ஒருவர், இரண்டு பெண்களை காதலித்து ஊரை கூட்டி ஒரே மேடையில் இருவருக்கும் தாலி கட்டிய சம்பவம் ஊர் முழுவதும் பரபரப்பாய் பேசப்பட்டு வருகிறது. Read More
Jan 12, 2021, 14:33 PM IST
வாட்ஸ்அப் செயலி தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்ததன் காரணமாக பயனடைந்து வரும் செய்தி செயலிகளுள் ஒன்று டெலிகிராம் (Telegram) ஆகும். Read More
Jan 11, 2021, 21:16 PM IST
இந்திய வானிலை ஆய்வு மையமானது (Indian Metrological Department) 2020 ம் ஆண்டில் இந்தியாவின் காலநிலை குறித்த தனது அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Read More
Jan 11, 2021, 20:57 PM IST
இந்திய தொலைத் தொடர்புத் துறை இந்த ஆண்டு சில முக்கிய முன்னேற்றங்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 ஜி சேவையின் பயன்பாடு இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jan 11, 2021, 20:08 PM IST
வாட்ஸ்அப் செயலி இப்போது வரை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் புதிதாக கொண்டு வந்துள்ள தனியுரிமை கொள்கைகளை முன்னிட்டு பலர் வேறு செயலியை பயன்படுத்துவது குறித்து யோசித்து வருகிறார்கள். Read More
Jan 11, 2021, 16:12 PM IST
இந்தியாவில் சமூகநீதி அளவிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் முன்னோடி மாநிலமாகவும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை முன்னேற்றத் திட்டம் தீட்டி அதனை நடைமுறைப் படுத்துவதிலும் முன்னணியில் திகழ்வது எப்போதுமே தமிழகம் தான். Read More
Jan 10, 2021, 20:44 PM IST
வெள்ள அபாயம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்றும் ஆற்றங்கரையில் செல்பி எடுக்க வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். Read More