Apr 22, 2021, 08:38 AM IST
51வது பூமி தினமான இன்று, பூமி தினம் உருவாக்கப்பட்ட வரலாறு குறித்தும், அதன் நோக்கம் குறித்தும் அறிந்து கொள்வது அவசியம். Read More
Apr 16, 2021, 15:59 PM IST
பாராளுமன்ற கூட்டத்தில் கனடா எம்.பி ஒருவர் நிர்வாணமாக தோன்றியதால் உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர். Read More
Mar 14, 2021, 20:42 PM IST
கணவருக்கு எந்த வித ஆபத்து வரமால் இருக்கவும், மாங்கல்ய பாக்கியம் கிடைக்கவும் இந்நாளில் இறைவனுக்கு பல பூஜைகள் செய்து பெண்கள் வணங்குவார்கள். Read More
Mar 13, 2021, 20:15 PM IST
டெல்லி அருகே குருகிராமில் மின்னல் நான்கு பேரை தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். Read More
Mar 6, 2021, 21:30 PM IST
சீன செயலிகள் தடை செய்யப்பட்டபோது பப்ஜி (PUBG) கேமும் தடை செய்யப்பட்டது. பப்ஜி கேமுக்கு மிக அதிகமான பயனர்கள் இருந்து வந்த நிலையில் அதற்கு விதிக்கப்பட்ட தடை ஏமாற்றமாக அமைந்தது. Read More
Mar 5, 2021, 21:05 PM IST
இந்திய தேர்தல் ஆணையம் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அளிக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள C -VIGIL (citizen VIGIL) என்ற செயலியை உருவாக்கியுள்ளது. Read More
Mar 5, 2021, 21:01 PM IST
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு வேளாண் விரிவாக்க துறையில் (Tamil Nadu Agricultural Extension Service) கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Read More
Mar 4, 2021, 20:45 PM IST
ஆத்தூர் மற்றும் அதைச் சுற்றி பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் விலை பாதியாக குறைந்துள்ளதால் இல்லத்தரிசிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். Read More
Mar 3, 2021, 21:17 PM IST
கோவையில் விண்வெளியில் அமர்ந்து உண்பது போல SPACE KITCHEN FOOD COURT என்ற உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. Read More
Mar 3, 2021, 20:42 PM IST
தாம்பரம் - செங்கல்பட்டு 3 வது லைன் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Read More