Nov 27, 2018, 11:08 AM IST
பெண்கள் டி20 உலகக்கோப்பை போட்டியில் மிதாலி ராஜ் நீக்கப்பட்டது போல, தன்னையும் நீக்கியதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அதிரடியாக தெரிவித்துள்ளார் Read More
Nov 25, 2018, 15:46 PM IST
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. Read More
Nov 24, 2018, 17:31 PM IST
உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் அசத்தல்! Read More
Nov 24, 2018, 09:57 AM IST
இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இரண்டாவது டி20 நேற்று மழையால் ரத்தானது. இதனால் இந்திய அணி மற்றும் ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர். Read More
Nov 23, 2018, 09:47 AM IST
மேற்கிந்திய தீவுகளில் நடந்து வரும் அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி பைனலுக்கு முன்னேறியுள்ளது. Read More
Nov 21, 2018, 20:12 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலாவது டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. Read More
Nov 20, 2018, 07:55 AM IST
தோனிக்கு 20வயதில் விளையாடியது போல தற்போது விளையாடவேண்டும் என எதிர்பார்ப்பது தவறு என முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். Read More
Nov 19, 2018, 09:51 AM IST
உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை ஜெர்மனியை சேர்ந்த இளம் வீரர் ஸ்வெரவ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். Read More
Nov 18, 2018, 10:13 AM IST
டெல்லியில் நடைபெற்று வரும் 10-வது மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று இந்திய வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர். Read More
Nov 18, 2018, 09:27 AM IST
மகளிருக்கான 6வது டி20 உலககோப்பையில், நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More