Nov 7, 2018, 08:13 AM IST
லக்னோவில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் மேற்கிந்திய அணியை இந்திய அணி அபாரமாக வென்றது. Read More
Nov 6, 2018, 18:48 PM IST
தீபாவளிக்கு டுவிட்டரில் தமிழில் வாழ்த்து கூறியுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது தீபாவளி வாழ்த்தோடு சர்கார் படத்தையும் வாழ்த்தியுள்ளார். Read More
Nov 5, 2018, 10:53 AM IST
சச்சினின் சாதனைகளை முறியடிக்க உலகளவில் கிரிக்கெட் வீரர்கள் முயன்று தோற்ற கதைகள் பல உள்ளன. அந்த ஜாம்பவானின் சாதனைகளை இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் முறியடிப்பதையே தான் சச்சினும் விரும்பினார். Read More
Nov 5, 2018, 10:15 AM IST
இந்தியா மேற்கிந்திய அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி போராடி வெற்றியை பதிவுசெய்தது. Read More
Nov 4, 2018, 20:51 PM IST
அமெரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டனாக, மும்பையைச் சேர்ந்த 27 வயதான சவுரப் நேத்ராவள்கேர் நியமிக்கப்பட்டுள்ளார், இவர்  அமெரிக்காவில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். Read More
Nov 1, 2018, 22:34 PM IST
5வது ஒருநாள் தொடரில் மேற்கிந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரை கைப்பற்றியது. Read More
Nov 1, 2018, 17:54 PM IST
இந்தியா – மேற்கிந்திய அணிகள் மோதும் 5வது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. Read More
Nov 1, 2018, 10:54 AM IST
மேற்கிந்திய அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. Read More
Oct 30, 2018, 16:23 PM IST
19வது சுற்றிலேயே 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன். Read More
Oct 30, 2018, 10:26 AM IST
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவுக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. Read More