Oct 13, 2018, 12:59 PM IST
இந்தியா வந்துள்ள மேற்கிந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஆடி வருகிறது. முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த மேற்கிந்திய அணி, எப்படியும் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது. Read More
Oct 12, 2018, 22:32 PM IST
இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று காலை ஐதராபாத்தில் தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஐதராபாத் மைதானம் பேட்டிங் பிட்ச் என்பதால், வலுவான துவக்கத்தை தர மேற்கிந்திய அணி முடிவு செய்து களமிறங்கியது. Read More
Oct 12, 2018, 10:05 AM IST
இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று ஹைதராபாத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. Read More
Oct 11, 2018, 16:13 PM IST
இந்திய வீரர்கள் பங்கேற்று விளையாடிவரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் இன்னும் பல வெற்றிகள் இடம்பெறும் Read More
Oct 11, 2018, 09:53 AM IST
அஜித் ஆலோசனையுடன் மாணவர்கள் தயாரித்த டிரோன் எனப்படும் ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் பரிசை தட்டிச்சென்றுள்ளது. இதற்கு உதவியாக இருந்த நடிகர் அஜித்குமாருக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Oct 10, 2018, 09:16 AM IST
மலேசியாவில் நடைபெற்று வரும் 8வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஹாக்கி போட்டியில், இந்திய அணி – ஜப்பானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது. Read More
Oct 9, 2018, 11:51 AM IST
இதன் மூலம் இந்தியாவுக்கு நான்காவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. Read More
Oct 9, 2018, 08:32 AM IST
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது காதலர் காஷ்யப்பை வரும் டிசம்பர் 16ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். Read More
Oct 8, 2018, 10:45 AM IST
ரஷ்யாவின் கிரிகோரி ஷகோவ் 249.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும் செர்பியாவின் அலெக்சா மிட்ரோவிக் 227.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். Read More
Oct 8, 2018, 06:47 AM IST
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபாரமாக விளையாடி, இந்திய அணி கோப்பையை தட்டிச் சென்றது. Read More