Sep 17, 2018, 17:54 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் வெயிட் லிஃப்டிங் வீராங்கனை மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. Read More
Sep 17, 2018, 11:10 AM IST
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், அறிமுக அணியான ஹாங்காங்கை பாகிஸ்தான் 116 ரன்களுக்கு பதம் பார்த்தது. Read More
Sep 17, 2018, 10:29 AM IST
சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மேரி கோம் தங்கம் வென்று அசத்தியுள்ளார். Read More
Sep 17, 2018, 08:50 AM IST
ஜெர்மனி பெர்லினில் பகுதியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் கென்ய வீரர் எலியாட் புதிய சாதனையை படைத்துள்ளார். Read More
Sep 16, 2018, 12:36 PM IST
துபாயில் இன்று தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் நாள் ஆட்டத்தில், 137 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. Read More
Sep 15, 2018, 14:09 PM IST
திருநங்கைககள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர் கலந்து கொண்டதோடு அவர்களைப் போல் உடை அணிந்தார் Read More
Sep 15, 2018, 08:55 AM IST
இந்தியாவைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். Read More
Sep 14, 2018, 21:39 PM IST
14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நாளை துவங்குகிறது இந்த போட்டியில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 14, 2018, 08:00 AM IST
இங்கிலாந்து தொடரில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அடிமேல் அடி வாங்கிய இந்திய அணியை நினைத்து வயிற்றெரிச்சலில் உள்ளனர் இந்திய ரசிகர்கள். Read More
Sep 13, 2018, 08:35 AM IST
சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருப்பதாக இந்திய ஹாக்கி அணி வீரரும் முன்னாளி கேப்டனுமான சர்தார் சிங் தெரிவித்துள்ளார். Read More