Sep 27, 2018, 08:43 AM IST
14வது ஆசிய கோப்பையின் கடைசி சூப்பர் 4 சுற்று நேற்று நடந்தது. இதில், இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோத பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இறுதியில் பாகிஸ்தானை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் பங்களாதேஷ் அணி நுழைந்தது. Read More
Sep 26, 2018, 13:08 PM IST
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி Read More
Sep 25, 2018, 19:49 PM IST
குடியரசுதலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விருது விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் வெயிட்லிப்டிங் வீராங்கனை மீரபாய் சானுவுக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை வழங்கி கெளரவித்தார். Read More
Sep 25, 2018, 07:48 AM IST
2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான பிபா விருது குரோஷிய அணியின் கேப்டன் லூகா மோட்ரிச்சுக்கு வழங்கப்பட்டது. Read More
Sep 24, 2018, 10:21 AM IST
14வது ஆசிய கோப்பையின் சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று துபாயில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. மற்றொரு போட்டி அபுதாபியில் நடைபெற்றது. Read More
Sep 24, 2018, 09:03 AM IST
ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. லீக் சுற்றில் பாகிஸ்தானை ஓடவைத்த இந்திய அணி, துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவானின் அதிரடி சதத்தால், சூப்பர் 4 சுற்றிலும் மண்ணைக் கவ்வியது. Read More
Sep 22, 2018, 14:35 PM IST
சச்சினுக்கு கெளரவ டி.லிட் பட்டம் வழங்க இருந்தது. இந்நிலையில் சச்சின் எனக்கு பட்டம் எல்லாம் வேண்டாம் என தெரிவித்துள்ளார் Read More
Sep 22, 2018, 08:07 AM IST
ஆசிய கோப்பை தொடரின் முதலாவது சூப்பர் - 4 ஆட்டத்தில் பங்களாதேஷை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. Read More
Sep 21, 2018, 21:52 PM IST
முதலாவது சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் மோதி வருகின்றன. Read More
Sep 20, 2018, 19:32 PM IST
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. Read More