Oct 22, 2018, 08:27 AM IST
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்த மேற்கிந்திய அணி முதல் ஒரு நாள் போட்டியிலும் பரிதாபமாக தோல்வி அடைந்தது. Read More
Oct 22, 2018, 07:22 AM IST
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் சதமடித்ததை அடுத்து, விராட் கோலி தெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார். Read More
Oct 20, 2018, 20:06 PM IST
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் 2018 போட்டியின் பைனலுக்கு இந்தியாவின் சாய்னா நேவால் முன்னேறியுள்ளார். Read More
Oct 20, 2018, 16:34 PM IST
இந்தியாவில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-0 என இழந்தது. நாளை இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. Read More
Oct 19, 2018, 15:44 PM IST
அரியானாவை சேர்ந்த ஆகாஷ் மாலிக், அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியின், வில்வித்தைப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை வாங்கி கொடுத்துள்ளார். Read More
Oct 17, 2018, 12:50 PM IST
டெஸ்டில் இந்தியாவிடம் 2-0 என்று சரணடைந்த மேற்கிந்திய அணி, மேலும், பயிற்சியாளர் பலமின்றி ஒருநாள் போட்டிகளில் பரிதவிக்கவுள்ளது. Read More
Oct 17, 2018, 11:29 AM IST
முதலாவது சுற்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-17, 21-18 என்ற நேர் செட்டில் ஷி யுகியை (சீனா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினர். Read More
Oct 15, 2018, 10:42 AM IST
பிள்ளையார், அல்லா, ஏசு என யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம் எங்களுக்கு இந்தியா ஜெயித்தால் போதும் என்பது ரசிகர்களின் எண்ணம். Read More
Oct 15, 2018, 06:44 AM IST
மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது இந்திய அணி. Read More
Oct 13, 2018, 15:42 PM IST
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை குறிப்பிடாமல் இந்த பதிவு இடம்பெற்றுள்ளது,அந்த கட்டுரையில் ராகுல் ஜோகிரி அந்த பெண்ணை பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More