Sep 20, 2018, 09:34 AM IST
ஆசிய கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. Read More
Sep 19, 2018, 20:59 PM IST
துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில், இன்று மாலை 5 மணிக்கு துவங்கவுள்ள, இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பேட்டிங்கை தேர்வு செய்தார். Read More
Sep 19, 2018, 14:48 PM IST
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேரில் பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Sep 19, 2018, 08:40 AM IST
ஆசிய கோப்பை தொடரின் 4-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - ஹாங் காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங் காங் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. Read More
Sep 18, 2018, 22:36 PM IST
ஆசிய கோப்பை லீக் தொடரில், ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 285 ரன்கள் குவித்துள்ளது. Read More
Sep 18, 2018, 12:38 PM IST
துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில், இன்று மாலை 5 மணிக்கு இந்திய அணியை எதிர்கொள்கிறது அறிமுக அணியான ஹாங்காங். முன்னதாக பாகிஸ்தானிடம் பஞ்சர் ஆன ஹாங்காங் பலம் பொருந்திய இந்திய அணியை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதே அந்நாட்டு ரசிகர்களின் பெரிய கேள்வியாக உள்ள்து. Read More
Sep 18, 2018, 10:13 AM IST
இந்தாண்டு வழங்கவுள்ள அர்ஜுனா விருதுக்கு ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட 20 வீரர் வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. Read More
Sep 18, 2018, 07:11 AM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றது ஆப்கானிஸ்தான். Read More
Sep 17, 2018, 22:50 PM IST
ஆசிய கோப்பையின் இன்றைய போட்டியில், இலங்கை அணிக்கு ஆப்கனிஸ்தான் அணி 250 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது. Read More
Sep 17, 2018, 22:31 PM IST
F1 ரேஸ் என அழைக்கப்படும் பார்முலா1 கார் பந்தயத்தின் சிங்கப்பூர் போட்டியில் நடப்பு சாம்பியனும் இங்கிலாந்து வீரருமான லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். Read More