Oct 6, 2018, 18:08 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை ஷாரூக்கான், பிரீத்தி ஜிந்தா போன்ற நடிகர்கள் வாங்கியுள்ள நிலையில், தற்போது, கபடி, பேட்மிண்டன் என விளையாட்டு துறைகளில் நடிகர்களின் கவனம் செல்ல துவங்கியுள்ளது. Read More
Oct 6, 2018, 16:36 PM IST
இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 5 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது போட்டி வரும் 12ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவிருக்கிறது. Read More
Oct 6, 2018, 08:34 AM IST
ராஜ்கோட் டெஸ்டில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், மேற்கிந்திய அணி 29 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து  94 ரன்களுடன் இன்றைய ஆட்டத்தை துவங்கவுள்ளது.   Read More
Oct 5, 2018, 14:06 PM IST
24 வது டெஸ்ட் சதத்தை வேகமாக அடித்த 2 வது வீரர் என்ற சாதனைகளைப் படைத்துள்ளார். Read More
Oct 5, 2018, 07:46 AM IST
குஜராத்தில் உள்ள் ராஜ்கோட்டில், மேற்கிந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் நேற்று தொடங்கியது. இதில், துவக்க ஆட்டக்காரராக அறிமுக வீரர் பிரித்வி ஷா களமிறங்கி 99 பந்தில் அபாரமாக ஆடி அசத்தல் சதமடித்தார். குறைந்த வயதில் சதமடித்த இந்தியர் பட்டியலில் சச்சினுக்கு பிறகு பிரித்விஷா இரண்டாம் இடம் பிடித்துள்ளார். Read More
Oct 4, 2018, 09:00 AM IST
ஆசிய கோப்பையை தொடர்ந்து, மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில், இந்திய அணி மோதுகிறது. இந்தியா-மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. Read More
Sep 29, 2018, 08:42 AM IST
14வது ஆசிய கோப்பையில், இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இறுதிப்போட்டியில், கடைசி பந்தில் சிங்கிள் அடித்து இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது இந்திய அணி. Read More
Sep 28, 2018, 21:29 PM IST
மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில், மேற்கு ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் டி ஆர்சி ஷார்ட், 148 பந்துகளில் 23 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் விளாசினார். Read More
Sep 28, 2018, 15:29 PM IST
அசாம் மாநில தூதராக அர்ஜூனா விருது பெற்ற இளம் ஓட்டப்பந்தைய வீராங்கனை ஹிமா தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Sep 28, 2018, 09:40 AM IST
14வது ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் துவங்குகிறது. இப்போட்டியில், பலம் வாய்ந்த இந்திய அணி மற்றும் போராடும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. வெல்லும் அணி ஆசிய கோப்பையை வென்று சாம்பியனாகும். Read More