Nov 9, 2020, 09:29 AM IST
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் கற்குவேல், ஐந்தாண்டுகளுக்கு முன் இவர் போலீஸ் இளைஞர் காவல் படையில் பணியாற்றி வந்தார். 2017ல் இளைஞர் காவல் படையிலிருந்து காவல்துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 400 பேரில் இவரும் ஒருவர். Read More
Nov 9, 2020, 09:13 AM IST
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் இன்று பெற்றோரிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பள்ளிகளைத் திறப்பது குறித்து கருத்துக் கேட்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. Read More
Nov 9, 2020, 09:03 AM IST
சென்னை உள்பட 7 மாவட்டங்களைத் தவிர கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்து 18,894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Nov 8, 2020, 19:27 PM IST
தென்காசி வட்டாரத்தில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. Read More
Nov 8, 2020, 12:53 PM IST
கடந்த மூன்றாண்டுகளில் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 150 விசைப் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்தது. Read More
Nov 8, 2020, 12:25 PM IST
தமிழகத்தில் தற்போது தற்கொலைகளுக்கு வித்திடும் ஒரு கருவியாக உள்ள ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக முதல்வரும் விரைவில் இது தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். Read More
Nov 8, 2020, 11:48 AM IST
பல்லக்கில் வெறும் பலகை மட்டுமே உள்ளதாக பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் Read More
Nov 8, 2020, 10:52 AM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்க தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. Read More
Nov 8, 2020, 10:50 AM IST
கொரோனா சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்பட்டன. Read More
Nov 8, 2020, 09:32 AM IST
அமெரிக்காவில் துணை அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதை அடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராம மக்கள் அதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். Read More