Nov 8, 2020, 09:15 AM IST
தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. Read More
Nov 7, 2020, 16:14 PM IST
மக்களிடையே தண்ணீர் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டி மத்திய நீர்வள அமைச்சகம் (ஜல் சக்தி அமைச்சகம்) தொடங்கப்பட்டது. தண்ணீர் சிக்கனம், தண்ணீர் சேமிப்பு நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் மாநிலம், மாவட்டம், கிராம ஊராட்சி, நகர்ப்புற ஊராட்சி என்று மொத்தம் 16 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. Read More
Nov 7, 2020, 15:49 PM IST
திமுக கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆயுள் தண்டனைக் காலத்தை முடித்தும் சிறையில் உள்ள ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தன. Read More
Nov 7, 2020, 12:29 PM IST
தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 3.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் கேரளத்திற்கும் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும் வழங்கப்படுகிறது. Read More
Nov 7, 2020, 11:27 AM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் விலையில் மாற்றமில்லாமல் நீடித்தது. Read More
Nov 7, 2020, 09:36 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 80,786 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், வெறும் 2370 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Nov 7, 2020, 09:31 AM IST
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சி மன்றத்தலைவர்களுள், பெரும்பாலானவர்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு ஊராட்சி மன்றத்தலைவர்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பினை உருவாக்கியுள்ளனர், இந்த அமைப்பின் ஆலோசனைக்கூட்டம் நல்லம்பள்ளி என்ற கிராமத்தில் நடந்தது. Read More
Nov 6, 2020, 21:19 PM IST
திருத்தணி வேல் யாத்திரை தொடர்பாக கைது செய்யப்பட்ட பாஜகவினர் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். Read More
Nov 6, 2020, 18:51 PM IST
தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்குகளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, விசாரணை செய்தது.தமிழகத்தின் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது. Read More
Nov 6, 2020, 16:47 PM IST
கொரோனா நோய்த் தொற்று, உடல்நலம் பாதிப்புடன் வேறு பல பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமான பொருளாதார இழப்பினால் பல நிறுவனங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்தன. அப்படி வேலையிழந்தவர்களைக் குறி வைத்து மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். Read More