Nov 12, 2020, 17:57 PM IST
தீபாவளி பண்டிகையை ஒட்டி காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு வசதியாகத் தென்மாவட்ட ரயில்களில் இன்று ரயில்கள் கூடுதல் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும். Read More
Nov 12, 2020, 15:29 PM IST
தூத்துக்குடி மாவட்டம், புதிய புத்தூர் அருகேயுள்ள மேல அரசரடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி பூரணம். இந்த தம்பதியருக்கு அருண் சுரேஷ் (12) அருண் வெங்கடேஷ் (12) என இரட்டை ஆண் குழந்தைகள் உண்டு. செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். Read More
Nov 12, 2020, 15:19 PM IST
நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாகப் பட்டாசு, இனிப்பு போன்றவற்றினை வழங்க வேண்டாம் எனத் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி லோகேஷ்வரன் எஸ்.பி. ஜெயகுமாருக்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Nov 12, 2020, 14:04 PM IST
லஞ்ச ஒழிப்புத் துறையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 3000 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு, தன்னை ஜெயிலுக்கு அனுப்பி விடும் என்று எடப்பாடி பழனிசாமி அல்லும் பகலும் அஞ்சுகிறார் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More
Nov 12, 2020, 11:40 AM IST
பிரபல இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய, “வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்” என்ற ஆங்கிலப் புத்தகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு சேர்க்கப்பட்டிருந்தது. எம்.ஏ.(ஆங்கிலம்) 3வது செமஸ்டரில் இந்த புத்தகம் பாடமாக இருந்தது. Read More
Nov 12, 2020, 11:27 AM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கியது தங்கத்தின் விலை. Read More
Nov 12, 2020, 12:10 PM IST
அமெரிக்கத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அந்நாட்டின் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ் பற்றித்தான் கொண்டாட்டங்கள் குறித்துத்தான் நம் நாட்டில் பிரதானமாகத் தெரிந்தன. ஆனால் ஈரோடு அருகே உள்ள பெருமாள் பாளையம் என்ற ஊரில் நடந்த அதற்கு நிகரான கொண்டாட்டம் அவ்வளவாகத் தெரியாமல் போய்விட்டது. Read More
Nov 12, 2020, 11:18 AM IST
தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய பயணிகள் மாநில எல்லையான ஜுஜுவாடி வரை நகரப் பேருந்துகளில் சென்று அங்கிருந்து கர்நாடக மாநில பேருந்துகளில் சென்று வந்தனர். Read More
Nov 12, 2020, 10:53 AM IST
நாடு முழுவதும் வரும் 14ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக ஏராளமானோருக்கு வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, போனஸ் ரத்து என்று பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு தீபாவளி விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. Read More
Nov 12, 2020, 10:46 AM IST
தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இம்மாதம் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.அரசின் இந்த முடிவுக்கு சில தரப்பிலிருந்து குறிப்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.எதிர்ப்பு எழுந்தது. Read More